Friday, July 11, 2025
HomePhoto Gallery20 வயது ஆவதற்கு முன்பாகவே.. தென்னிந்திய சினிமாவில் கால்பதித்த நடிகைகள் யார்.. யாருன்னு தெரியுமா?

20 வயது ஆவதற்கு முன்பாகவே.. தென்னிந்திய சினிமாவில் கால்பதித்த நடிகைகள் யார்.. யாருன்னு தெரியுமா?

Date:

- Advertisement -

இன்றைய இளம் நடிகைகள் சினிமாவில் குறைந்த வயதில் அறிமுகமானாலும் தொடர்ந்து நிலைத்து நிற்கின்றனரா என்பது கேள்வி குறியாக இருக்கிறது. ஆனால், 20 வயது ஆவதற்கு முன்பாகவே சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்து பிரபலமான தென்னிந்திய நடிகைகள் யார் யார் என்பதை பார்ப்போம்.

south actress debut before age 20

south actress debut before age 20
south actress debut before age 20

கீர்த்தி ஷெட்டி: முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி சூப்பர் 30 என்ற திரைப்படத்தில் கதை நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமான போது இவரது வயது 17 மட்டுமே. குறுகிய காலத்தில் நிறைய படங்களில் நடித்து இளைஞர்களின் விருப்பமான நடிகையாக வலம் வருகிறார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

south actress debut before age 20

காஜல் அகர்வால்: kyun ho gaya na என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் காஜல். முதல் படத்திலேயே தனது அசத்தலான நடிப்பினை வெளிப்படுத்தி அனைவரின்பாராட்டுகளை பெற்றார். சினிமாவில் அறிமுகமான போது இவரின் வயது 19.

south actress debut before age 20

ராஷ்மிகா மந்தனா: கடந்த 2016ம் வருடம் வெளியான kirik party என்ற கன்னட படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா. தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாபடங்கள் மற்றும் ஹிந்தி படங்களில் நட்சத்திர அந்தஸ்து நடிகையாக ஜொலித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமாகும்போது இவருடைய வயது 19 மட்டுமே.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

south actress debut before age 20

தமன்னா: chand sa roshan chehra என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானர் நடிகை தமன்னா.தற்போது தென்னிந்தியசினிமா மற்றும் ஹிந்தி படங்களில் ஸ்டார் நடிகையாக வலம் வரும் தமன்னா , தனது 16 வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

சிம்ரன்: தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகையாக நடித்து கொண்டு வரும் சிம்ரன் தனது சினிமா பயணத்தை பாலிவுட்டின் மூலம் தான் தொடங்கினார். தனது 19 வது வயதில் sanam harjai என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : தக்காளி போடாமல் பூண்டு மிளகு ரசம் வைப்பது எப்படி? 

திரிஷா: கடந்த 1999ம் வருடம் பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். சினிமாவில் அறிமுகமாகும்போது இவரது வயது 16 .

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நயன்தாரா: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா. கடந்த 2003ம் வருடம் manassinakkare என்ற மலையாள படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அப்போது அவருடைய வயது 19 .

பிரியா பிராகேஷ் வாரியார்: oru adaar love என்ற படத்தில் கண்ணடிக்கும் காட்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஆனவர் நடிகை பிரியா பிராகேஷ் வாரியார். அப்படத்தில் அவர் நடித்த போது அவரின் வயது18.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : விஜய்யின் யூத் பட நடிகையா இவர்? அவரா இது அடையாளம் தெரியலையே.. லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories