நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் இவர் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பினால் அடுத்தடுத்த தமிழ் படங்களில் ஹீரோயினியாக நடிக்க தொடங்கினார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது. இப்போது தெரிகிறதா குழந்தையாக உள்ள இந்த நடிகை யாரென.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நாடோடி படத்தில் நடித்த பண்டிகை அனன்யா தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : சாத்வீக உணவு என்றால் என்ன..? இது நம் உடலில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் ..?

தமிழ் சினிமாவில் நாடோடி படத்தின் மூலம் அறிமுகமான அனன்யாவுக்கு முதல் படம் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதைத்தொடர்ந்து, சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால் ஆகிய படங்களில் ஹீரோயினியாக நடித்தார். அவர் நடித்த படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையில் இவரை அடையாளப்படுத்தியது.

தமிழ் சினிமாவில் கலக்கி வலம் வந்த இவர் மலையாள சினிமாவில் களமிறங்கினார், அதன் பின் அடுத்தது மலையாள சினிமாவில் பிஸியாக நடித்துகொண்டிருக்கும் அனன்யா. அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டி வருகிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : வீட்டிலேயே எளிமையாக ருசியான அத்திப்பழம் கீர் செய்யலாம்!

நடிகை அனன்யா தாய் தந்தையுடன் இருந்த கியூட்டான குழந்தை வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
