Thursday, July 10, 2025
Homeடெக் நியூஸ்VodafoneIdea வடிக்கையாளர்கள் தலையில் இடி.. சத்தமே இல்லாமல் நீக்கிய திட்டம்.. இனிமே இதை ரீசார்ஜ் பண்ண...

VodafoneIdea வடிக்கையாளர்கள் தலையில் இடி.. சத்தமே இல்லாமல் நீக்கிய திட்டம்.. இனிமே இதை ரீசார்ஜ் பண்ண முடியாது!

Date:

- Advertisement -

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் நேரத்தில் வடிக்கையாளர்களுக்கு மற்றொரு சம்பவம் செய்யப்பட்டிருக்கிறது. ஜியோவுக்கு நிகரான சலுகைகளை வாரி கொடுத்து வந்த முக்கியமான திட்டமானது சத்தமில்லாமல் நீக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்துக்கு பதிலாக வேறொரு திட்டமும் அதிக விலைக்கு களமிறங்கி உள்ளது. வாய்ஸ் கால், 150 ஜிபி டேட்டா, ஓடிடி உள்ளிட்ட எக்கச்சக்க சலுகைகளை உடைய இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் இப்போது காணலாம்.

VI customers bang on the head
VI customers bang on the head

எந்த திட்டம் நீக்கப்பட்டது?

வோடபோன் ஐடியா வடிக்கையாளர்களுக்கு கிடைத்து வந்த ரூ 701 மதிப்பிலான திட்டமே இப்போது நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை தூக்கிவிட்டு ரூ.751 விலையில் புதிய திட்டம் அறிமுகம் செய்து இருக்கிறது. டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இந்த புதிய திட்டம் பெற்றிருக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வோடபோன் ஐடியா ரூ 751 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 751 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) ஆகிய முக்கிய சலுகைகள் மட்டுமன்றி, பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, அன்லிமிடெட் நைட் டேட்டா போன்ற கூடுதல் டேட்டா சலுகைகளும் உண்டு. இதுபோக ஓடிடி ஆப்களையும் வடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் வோடபோன் ஐடியா பயனாளிகளுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) மற்றும் எஸ்டிடி (STD) சலுகை வருகிறது. 3000 SMS சலுகைகள் மொத்தமாக தரப்படுகிறது. டேட்டா சலுகையை பொறுத்தவரையில் 150 ஜிபி டேட்டாவை உபயோகப்படுத்தி கொள்ளலாம். இதில் டேட்டா ரோலோவர் 200 ஜிபிக்கான சலுகையும் கிடைக்கும்..

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதுபோக வோடபோன் ஐடியா பயனாளிகளுக்கு கிடைக்கும் பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night Data) சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆகவே, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை freeயாக உபயோகப்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தின் deta சலுகையில் இருந்து நைட் டேட்டாவானது துளி அளவும் குறைக்கப்படாது

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா-நடாஷா விவாகரத்து போல சர்ச்சைக்குள்ளாகி விவாகரத்து பெற்ற இந்திய கிரிகெட் வீரர்கள்!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த சலுகைகள் போக விஐ கேம்ஸ் (Vi Games) சலுகை உண்டு. மேலும், ஆப்ஷன்களுடன் டிராவல் ஆப் (Travel App), ஃபுட்டெலிவரி ஆப் (Food Delivery App), ஓடிடி ஆப்கள் (OTT Apps) போன்ற சலுகையும் கிடைக்கிறது.ஆறு மாதங்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா, 1 ஆண்டுக்கான டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சூப்பர் (Disney+ Hotstar Super) சந்தா ஆப்ஷனில் கிடைக்கும்.

அதேபோல 12 மாதங்களுக்கு சோனிலிவ் பிரீமியம் டிவி & மொபைல் (SonyLIV Premium TV & Mobile) மற்றும் 1 ஆண்டுக்கான சன்நெக்ஸ்ட் (SunNXT) சந்தாவும் ஆப்ஷனில் இடம் பெற்றிருக்கிறது. இதில் ஏதாவது 1 சந்தாவை பயனாளர்களே தேர்வு செய்து உபயோகப்படுத்தி கொள்ளலாம். அல்லது ஈஸிடின்னர் (EazyDiner), ஸ்விக்கி (Swiggy) ஆப்களின் அக்சஸ் கூப்பன்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இப்படி ஏராளமான சலுகைகளை இந்த திட்டம் பெற்றிருக்கிறது. இது போஸ்ட்பெஸ்ட் கஸ்டமர்களுக்கு அளிக்கப்படும் திட்டமாகும். ஆகவே, பழைய ரூ 701 திட்டத்தை வாங்கி இருக்கும் கஸ்டமர்கள் அந்த திட்டத்தின் வேலிடிட்டி முடிந்ததும் இந்த திட்டத்துக்கு போகலாம். இல்லையென்றால், அதைவிட குறைந்த சலுகை உள்ள திட்டத்தை பெற வேண்டி இருக்கும்.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories