Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

இரட்டையர் வேடத்தில் நடித்த தமிழ் ஹீரோக்கள்!

பிரசாந்த் 1998 ஆண்டில் வெளிவந்த ஜீன்ஸ் படத்தில்இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளர் Tamil heroes who acted as twins அஜித் 1999 வருடத்தில் வெளிவந்த வாலி படத்தில்…

பிரசாந்த் 1998 ஆண்டில் வெளிவந்த ஜீன்ஸ் படத்தில்இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளர்

Tamil heroes who acted as twins
Tamil heroes who acted as twins

அஜித் 1999 வருடத்தில் வெளிவந்த வாலி படத்தில் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்

கமல்ஹாசன் 2001 ஆண்டில் வெளிவந்த ஆளவந்தான் படத்தில் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்

2004 வருடத்தில் வெளிவந்த மன்மதன் படத்தில் சிம்பு இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்

2008 ஆண்டில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்

விஜய் 2014 ஆண்டில் வெளிவந்த கத்தி படத்தில் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்

ரஜினிகாந்த் 2014 வருடத்தில் வெளிவந்த லிங்கா படத்தில் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்

இதையும் படிங்க : அறுசுவை உணவின் பெயர் மற்றும் அவற்றின் பயன்கள்

ராகவா லாரன்ஸ் 2015 வருடத்தில் வெளிவந்த காஞ்சனா – 2 படத்தில் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்

தனுஷ் 2022 ஆண்டில் வெளிவந்த நானே வருவேன் படத்தில் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்

விஷால் 2023 வருடத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்தில் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்

இதையும் படிங்க : தள்ளிபோடுவதை தவிர்க்க இத செய்யுங்க