Thursday, July 10, 2025
Homeதெரிந்து கொள்வோம்தமிழ்நாட்டின் மிக குறுகிய கால முதலமைச்சர்

தமிழ்நாட்டின் மிக குறுகிய கால முதலமைச்சர்

Date:

- Advertisement -

வி தமிழ் டிவி செய்தியை பார்க்கும், பார்க்கப்போகும் உங்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த பதிவில் பொது அறிவு சார்ந்த வினாவான தமிழ்நாட்டில் மிக குறுகிய கால அளவில் முதலமைச்சர் பதவியில் ஆட்சி செய்தவர் யார் என்று தெரிந்துக்கொள்ளுவோம். முதலமைச்சரானவர் நம்முடைய நாட்டை முழுவதும் கட்டிக்காக்க கூடியவர். நாட்டு மக்களுக்கு வரக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை அவர்களிடம் மனுக்களை பெற்று குறைகளை தீர்க்க கூடியவர்.

Miga Kurukiya Kala Muthalamaichar
Miga Kurukiya Kala Muthalamaichar

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடக்கூடியவர் மாற்றம் பெறுவார்கள். சில நேரம் மாற்றம் அடையாமலும் இருப்பார்கள். அந்த வகையில் இந்த பதிவில்தமிழ்நாட்டின் மிகக் குறுகிய கால முதலமைச்சர் பெயர் என்ன? என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். இது பொது அறிவு சார்ந்த கேள்வி என்பதினால் போட்டி தேர்வுக்கு தயாராகும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தமிழ்நாட்டின் மிகக் குறுகிய கால முதலமைச்சர் பெயர் என்ன?

விடை: திருமதி வி. என். ஜானகி

வி. என். ஜானகி : Miga Kurukiya Kala Muthalamaichar

வி. என். ஜானகி என்பவர் தமிழ்நாட்டின் மிக குறுகிய காலம் முதலமைச்சர் பதவியில் இருந்தார்.அதாவது 23 நாட்கள் மட்டும் தான் முதலமைச்சராக இருந்துள்ளார்

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வைக்கம் நாராயணி ஜானகி (வி. என். ஜானகி) முன்னாள் திரைப்பட நடிகை. இவர், முன்னாள் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், பிரபல நடிகருமான MGR என அழைக்கப்படும் ம. கோ. இராமச்சந்திரனின் மனைவியாவார்.

Miga Kurukiya Kala Muthalamaichar
Miga Kurukiya Kala Muthalamaichar

இதையும் படிங்க : கிவி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை தீமைகளா..?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பதவியேற்ற காலம்:

MGR, 1987 டிசம்பர்மாதம் 24 ஆம் தேதி மரணமடைந்த பின்னர், வி. என். ஜானகி 1988 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் சட்டமன்றத்தில் தனது தலைமையின் மீது நம்பிக்கையில்லாத தீர்மானத்தில் தேவையான வாக்குகள் பெற முடியவில்லை என்பதால், 1988 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார். அவர் 23 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.

வி. என். ஜானகி ஆட்சி பொறுப்பில் மொத்தமாக 23 நாட்கள் மட்டுமே இருந்துள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : சுவைகொண்ட வெண்டை காய் புளி கொழம்பு தயார் செய்வது எவ்வாறு ?அதை செய்து பார்க்கலாம் வாருங்கள் …

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories