நம் இந்தியாவில் அசைவ உணவு விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம். அப்படி எந்த மாநிலத்தில் அசைவம் சாப்பிடும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Most non-veg eating state in India
இந்தியாவில் அசைவம் உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. மீன், இறைச்சிகள் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்தியாவில் சுமார் 85% ம் அதிகமான மக்கள் அசைவ உணவை விரும்பி சாப்பிடுகின்றனர் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெற்றிலையை பூஜையில் எப்படி வைக்க வேண்டும் என்று தெரியுமா.?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அப்படி இருக்க எந்த மாநிலத்தில் அதிகம் அசைவம் உண்ணும் மக்கள் உள்ளனர் என தெரியுமா? அதை தெரிந்துகொள்வதற்கு இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

அந்த ஆய்வின்படி இந்தியாவிலேயே அதிக இறைச்சி சாப்பிடக்கூடிய மாநிலம் நாகாலாந்து. இந்த மாநிலத்தில் 99.8 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதேபோல், இந்த பட்டியலில் மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு 99.3% பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள்.

இந்த பட்டியலில் கேரளா 3 வது இடத்தில் உள்ளது. இங்கு அசைவ உணவு சாப்பிடுபவர்களும் அதிக அளவில் இருக்கின்றனர். கேரளாவில் 99.1% பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இந்த பட்டியலில் தெலுங்கு மாநிலமான ஆந்திரா 4 வது இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 98.25% பேர் இறைச்சி சாப்பிடுகின்றனர்.

இந்தப் பட்டியலில் தமிழகம் 6 வது இடத்தில் உள்ளது. இங்கு 97.65% பேர் அசைவத்தை விரும்பி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதேபோல் இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் ஒடிசா மாநிலம் உள்ளது. சுமார் 97.35% மக்கள் இந்த மாநிலத்தில் அசைவத்தை விரும்பி உட்கொள்ளுகின்றனர்.
Must Read : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇