Friday, July 11, 2025
HomePhoto Galleryரஜினியுடன் ஜோடியாக நடித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினியுடன் ஜோடியாக நடித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… எந்த படத்தில் தெரியுமா?

Date:

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் டாப் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடரில் நடித்திருந்தவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் டாப் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. புதுமுகங்களால் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் நடித்திருந்த அனைவரும் தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

bhagyalakshmi actress pair rajini
bhagyalakshmi actress pair rajini

இந்த சீரியலில் நடித்திருந்தவர் ரஜினியுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா.

bhagyalakshmi actress pair rajini (5)

ஆச்சரியமாக உள்ளதா. ஆமா பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் அம்மாவாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டுள்ள நடிகை ராஜலட்சுமி தான் அவர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

bhagyalakshmi actress pair rajini (1)

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர், ரஜினி நடிப்பில் வெளியான மூன்று முகம் படத்தில் ரஜினியின் அலெக்சாண்டர் வேடத்தில் நான் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தேன். அவர் மிகவும் எளிமையானவர், இந்த படம் 1982ம் வருடம் வெளிவந்தது.” எனத்தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா-நடாஷா விவாகரத்து போல சர்ச்சைக்குள்ளாகி விவாகரத்து பெற்ற இந்திய கிரிகெட் வீரர்கள்!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

bhagyalakshmi actress pair rajini (4)

மேலும், அவர் “அப்போது பார்த்தது போலவே தான் இப்போதும் இருக்கிறார். நான் சில ஆண்டுகளுக்கு முன்பாக அவரை சந்தித்தேன். எப்போதும் போலவே மிகவும் எளிமையாக என்னோடு பேசினார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.” எனத் கூறியுள்ளார்.

bhagyalakshmi actress pair rajini (2)
bhagyalakshmi actress pair rajini (2)

தொடர்ந்து, “முன்னர் போலவே யாருக்கும் தெரியாமல் நிறைய உதவிகளை செய்து கொண்டு வருகிறார். அதனாலேயே அவர் ஆரோக்கியத்தோடு பல நாட்கள் வாழ வேண்டும் என்று நானும் அவருடைய ரசிகர்களை போல பிராத்தனை செய்து கொள்கிறேன்” எனப் பேசியுள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

bhagyalakshmi actress pair rajini (3)
bhagyalakshmi actress pair rajini (3)

இதையும் படிங்க : இந்தியாவில் தடை செய்யப்பட்ட இடங்கள் எது தெரியுமா?

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories