Friday, July 11, 2025
Homeதெரிந்து கொள்வோம்சங்கி என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

சங்கி என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

Date:

- Advertisement -

sanghi meaning tamil : நாம் அன்றாடம் கேட்கப்படும் அல்லது கேள்விப்படும் வார்த்தையான சங்கி என்பதன் அர்த்தம் தெரியுமா? என்பதை பற்றி தான் இந்த பதிவில் முழுவதுமாக நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். நம்மில் பலருக்கும் ஏன் ஒருவரை sanghi என்று கூப்பிடுகிறார்கள் என்று தெரியுமா என கேட்டால் அது தெரியாது, நாமும் அப்படி சிலரை கூப்பிட்டு இருப்போம். sanghi என்பதற்கான அர்த்தம் என்ன என்று கேட்டால் ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த ஒன்றை கூறுவார்கள்.

sanghi meaning tamil
sanghi meaning tamil

sanghi meaning tamil என்பதை பற்றி இந்தப்பதிவின் மூலம் பார்ப்போம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

“சங்கி” என்றால் என்ன?

BJP யின் கீழ் இணைந்த ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் மேலும் பிற சங்கங்களிலிருந்து வந்தது “சங்கி” என்ற வார்த்தை . சங்கி என்ற சொல்லிற்கான முழு அர்த்தத்தையும் இந்த பதிவை பார்த்து நாம் முழுவதுமாக தெரிந்துக் கொள்வோம். பலபேர் ‘சங்கி‘ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலே சொல்லிக்கொண்டு வருகிறோம்.

சங்கியின் முழு வரையறையும் சங்கம் அல்லது அமைப்பு ஆகும். BJP கட்சியுடன், ஆர்.எஸ்.எஸ் என்ற குழு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சிக்கிறார்கள். அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் தந்தை பெரியாரின் அரசியல் தத்துவம் இவற்றை நேரடியாக எதிர்க்கும் ஒரு இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி திகழ்கின்றது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

முன்பு, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அங்கத்தினர்களை விவரிக்க சங்கி (sanghi) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இந்த குழு BJP கட்சி பிற்காலத்தில் உருவானபோது அதற்கு மிகுந்த ஆதரவாக இருந்தது. இதனால், BJP ஆதரவாளர்கள் Sanghi என்று அழைக்கப்பட்டனர். அதனால் மக்கள் பலரும் பாஜக சங்கி என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தற்போது இந்துக்களை ஆதரிக்கும் அனைவரும் சங்கிகளாக மாறிவிட்டார்கள். இருந்தாலும், கூடுதல் மத ஆதரவாளர்கள் குறிப்பிடப்படவில்லை. இதில் தமிழ்நாடு சிறப்புடன் விளங்குகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Also Read : மயிலாடுதுறையில் இரண்டாவது புத்தகத் திருவிழா தொடக்கம்

சங்கி என்பது இப்பொழுது அனைவராலும் மிக எளிதாக பேசப்படக்கூடிய வார்த்தையாக மாறிவிட்டது, அதன் உண்மை விளக்கத்தை மறந்து நிறைய விஷயங்களை சங்கி என்று மாற்றிவிட்டார்கள், அதில் சில .

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இப்பொழுது பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ராமர் கோவில் பற்றி Whatsapp Status வைத்தால் அவர் sangi. கோவிலுக்கு போகிறவர்களை “சங்கி” என்று அழைக்கின்றனர். மற்ற மதத்தவர்களுக்கு எதிராக பேசினால் அவர் “சங்கி” இப்படி நிறைய விஷயங்களை sangi.யாக மாற்றிவிட்டனர், அதனால் பலரும் sanghi meaning in tamil/ Sangi bjp meaning in tamil என்பதற்கான சரியான அர்த்தத்தை தேடி கொண்டிருக்கின்றார்கள்.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories