Anitha Name meaning : அன்புள்ள வாசக நண்பர்களே உங்கள் அனைவர்க்கும் அன்பான வணக்கம்… இன்றைய பதிவில் தமிழில் ஒரு பெயருக்கான அர்த்தத்தை பற்றி தெரிந்துகொள்ளப்போகிறோம். அந்த பெயர் அனிதா, அதாவது அந்த பெயருக்கான தமிழ் விளக்கத்தை பற்றி தான் இப்பொழுது தெரிந்துகொள்ளப்போகிறோம்.

அநேகமாக நாம் அனிதா என்ற பெயரை கொண்டவர்களை நிறைய பார்த்திருப்போம். அதுமட்டுமில்லை இந்த பெயர்வுடையவர்களை நண்பர்களாகவும் பழகி இருப்போம். அதிலும் ஒரு சிலருக்கு அனிதா என்ற பெயருடையவர்கள் நெருங்கிய நபராகவும் இருப்பார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஆகவே இப்படிப்பட்ட பெயர் கொண்டவர்களை நாம் அதிகமாக கேள்வி பட்டிருக்கிறோமே, அப்படி என்ன இந்த பெயருக்கு அர்த்தம் இருக்க போகிறது என்று நாம் ஒரு நாள்கூட இந்த பெயரை பற்றி சிந்தித்து இல்லை. ஏன் அனிதா என்ற பெயர் வைத்துள்ளவர்களும் யோசித்து இருக்க மாட்டார்கள். என்பது சத்தியமான ஒன்று.ஆகவே அனிதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி பார்ப்போமா வாங்க..!
Anitha Name meaning in Tamil
அனிதா என்ற பெயருக்கு, தெய்வம், தயவு மற்றும் அருள் என்பதாகும். இப்பெயரானது பெண்பிள்ளைகளுக்கு மிகவும் நல்ல பெயராக உள்ளது. எத்தனை ஆண்டுகளானாலும் இந்த பெயர் ட்ரெண்டிங்காக இருக்கும் பெயர்களில் இந்த பெயரும் ஒன்றாகும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Watch Also: பெண்கள் இங்கு 5 நாட்களுக்கு ஆடை அணிவதில்லை..
அனிதாவின் குணநலன்கள் என்ன :
அனிதா பெயர் உள்ளவர்கள் ஆற்றல் கொண்ட மற்றும் சரியான கருத்துக்களை சொல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேபோல் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மற்றும் மற்றவர்களின் நம்பிக்கைக்கு தகுந்தவாறு நடக்கக்கூடிய குணம் உள்ளவராக இருப்பார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இந்த பெயர் உள்ளவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மீதும் அதிக பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் மனதில் தோன்றும் கருத்துக்களை சரியாக சொல்வதற்கு சிறிது தயக்கம் உடையவராக இருப்பார்கள். அதேபோல் அனிதா எப்போதும் மற்றவர்களை அதிகாரம் செய்தும் மற்றும் கட்டுப்படுத்தும் குணம் உள்ளவர்களாக காணப்படுவார்கள்.
அனிதா பெயரின் அதிஷ்ட எண் | Anitha Name Lucky Number:
பெயர் | பெயருக்கான எண் |
---|---|
A | 1 |
N | 14 |
I | 9 |
T | 20 |
H | 8 |
A | 1 |
Total | 53 |
எண் கணித அட்டவணையின் படி அனிதா பெயருக்கு மொத்தமதிப்பெண்கள் 53 என்று வந்துள்ளது. ஆகவே இதற்குண்டான கூட்டுத்தொகை (5+3)= 8 ஆகும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
எனவே நியூமராலஜி முறைப்படி அனிதா என்ற பெயர் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்ட எண் 8 ஆகும். நியூமராலஜி முறைப்படி அனிதா என்ற பெயர் உள்ளவர்களுக்கு, தன்னிறைவான,தந்திரம் , பொருள்சார்ந்தவர், லட்சியம்,மன அழுத்தம், சாதரணமான மற்றும் அதிகாரத்தை தேடுபவர் என்ற குணத்தினை குறிக்கிறது.
Read Also : திஷாந்த் பெயருக்கு அர்த்தம் தெரியுமா?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇