Summer 2024 : கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க , உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
Do not drink tea coffee soft drink

சம்மர் வெயிலை சமாளிப்பது எப்படி?
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத விஷயங்கள் இவை தான்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Must Watch : செவ்வாழையில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
சமைக்கும் நேரம்
மதிய வேளையில் சமைத்தால் வீட்டின் வெப்பம் இன்னும் கூடுதலாகும். முடிந்த வரை மதிய வேளையில் சமயலறையில் சமைப்பதை தவிர்த்திடுங்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கிச்சன் ஜன்னல்
கிச்சனில் உள்ள ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைத்து சமைத்தால் வெப்பம் அதிகரிக்காது, வீட்டிற்குள் காற்றோட்டமாக இருக்கும்.
சிக்கன் போன்ற புரத உணவுகள் மற்றும் நார்ச்சத்து உடைய உணவுகளை வெயிலில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : விநாயகருக்கு எந்தெந்த பிராத்தனைக்கு எத்தனை தேங்காய் உடைக்க வேண்டும்..
டீ, காபி
சம்மர் வெயிலில் டீ காபி, ஆல்கஹால், கார்பனேட் பானங்கள் போன்றவற்றை குடிப்பதை கட்டாயம் தவிர்த்திடுங்கள். இவை உடலின் நீர்ச்சத்தை குறைத்துவிடும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇