Friday, July 11, 2025
Homeபெயர்கள்நகரம் வேறு பெயர்கள்?

நகரம் வேறு பெயர்கள்?

Date:

- Advertisement -

வி தமிழ் டிவி வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நகரம் என்பதற்கு வேறு பெயர்கள் (Nagaram Veru Peyargal in Tamil) என்ன என்பதை பின்வருமாறு விவரித்து உள்ளோம். பொதுவாக நாம் அனைவருக்குமே நாம் பேசுகின்ற சில வார்த்தைகளுக்கான வேறு பெயர்கள் அல்லது வேறு சொல் என்ன என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆகையால், நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அல்லது பிறர் சொல்லும் வார்த்தைகளுக்கான அர்த்தம் என்ன என்பது தெரிவதில்லை. இதனால், அந்த சொல்லுக்கு வேறு ஏதெனும் பெயர்கள் உள்ளதா என்று அறிந்துகொள்வோம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Nagaram Veru Peyargal in Tamil
Nagaram Veru Peyargal in Tamil

இதுபோன்று வேறு சொற்கள் அல்லது வேறு பெயர்கள் போன்ற பல்வேறு வகையான பதிவுகளை நம் வி தமிழ் டிவி பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நகரம் என்பதற்கு வேறு பெயர்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பல மக்கள் ஒன்று சேர்ந்து வாழும் இடம்தான் நகரம். மக்கள் செழிப்பான இடங்களை தேடி சென்றால் நகரம் என்று அழைத்தார்கள். மக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து இடம் பெயர்ந்து, அதாவது ஊரில் இருந்து நகர்ந்து குடியேறிய அல்லது குடியேறும் இடம் தான் நகரம். இவ்வாறு நகர்ந்து என்பதால் நகரம் என்னும் சொல் உருவானது

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : தொப்பை குறைய இத ட்ரை செய்யுங்க..

Nagaram Veru Peyargal in Tamil:

  • நகர்
  • நகரம்
  • நகரி
  • பட்டணங்கள்
  • பட்டினம்
  • பெருநகரம்

மேலே கூறப்பட்டிருக்கும் பெயர்களில் நகரத்தை அழைப்பார்கள். படிப்படியாக நகர்ந்து விரிவாக்கம் காண்பதால் இது மாதிரியான பெயர்களில் நகரத்தை குறிப்பிடுவார்கள். சித்தர் பாட்டில் நகரத்தை “நவ்விரண்டு காலதாய்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. படிப்படியாக நகர்ந்து விரிவாக்கம் கண்ட இடம் அதன் நகர் நகரம் நகரி எனும் இடப் பெயர்கள் பெற்றது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க: Deepika Damu Biography, Wiki, Age, Serials, Images

நகரம் in English Word:

  • City
  • Town
  • Municipality

இந்தியாவின் பெரிய நகரம் எது?

பரப்பளவில் இந்தியாவின் பெரிய நகரம் டெல்லி.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories