Pond another name : நமது தாய் மொழியான தமிழ் மொழியில் இருக்கிற வேறு என்ற சொல்லுக்கு நிறைய பொருளும் அதற்கேற்ற மதிப்பும் இருக்கிறது. ஏனென்றால் நாம் ஒரு சொல்லை பற்றி பேசும் போது அந்த சொல்லிற்கு நமக்கு தெரிந்த பொருளை மனதில் வைத்து தான் பேசி கொண்டிருப்போம். ஆனால் அதை பற்றி ஆராய்ந்து பார்த்தோமானால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பல பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும்.
அதனால் ஒரு சொல்லை பற்றி அனைத்து விளக்கமும் தெரிய வேண்டுமானால் நாம் அந்த சொல்லை பற்றி தெளிவாக நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.அதனால்தான் இந்த பதிவில் நாம் அன்றாடம் காணும் அல்லது பயன்படுத்துகிற வார்த்தைகளில் ஒன்று குளம் என்ற வார்த்தை, இந்த குளத்திற்கான வேறு பெயர்கள் என்ன என்பதை நாம் விரிவாக பார்ப்போம் வாங்க..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Pond another name
பொதுவாக நம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் இப்போது இருக்கும் நவீன முறையில் நாம் பயன்படுத்த தண்ணீரை சேமித்து வைத்து அதை பயன்படுத்த இயலாது. ஆகவேதான் பெரிய பெரிய ஆலங்கள் கட்டும் போது, அந்த ஆலயம் அதை சுற்றியுள்ள இடங்களில் பொழியும் மழை தண்ணீரை, தெப்பக்குளத்திற்கு வந்து, அந்த தெப்பக்குளத்தில் சேரும் விதமாக குளங்களை அமைத்தனர்.
மேலும் தங்களுடைய அன்றாட தேவைக்காக குடிநீருக்காக குளங்கள், பிற நீர் தேவைகளுக்கு தனியாக குளங்கள், கிராமத்துக்குள்ளும் அதிக நீர் சேமிப்பு இடங்களை அமைத்தனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : ஓரிதழ் தாமரையின் பயன்கள்
இதன் மூலம் அவர்கள்நிலத்தடி நீர் மட்டத்தை எந்த காலங்களிலும் குறையாமல் பார்த்து கொண்டார்கள்.இவ்வாறு ஏன் அவர்கள் செய்தார்கள் என்று சொன்னால் கோடை காலம் வந்தால் சில குளங்களில் தண்ணீர் வற்றி போகும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
வருடம் முழுவதும் நிலத்தடி நீர் சேமிக்கப்படுவதால், கிணத்தில் நீர் ஊறி கொண்டே இருக்கும் அதை அவர்கள் தேவைக்கு பயன்படுத்தி கொள்வார்கள். இப்படி அனைத்து மக்களுக்குபலவகையில் பயன்படும் குளத்தை வேறு சில சொற்களாக பயன்படுத்தி அழைப்பார்கள். அந்த சொற்கள் என்ன என்பதை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
குளம் பற்றிய வேறு சில பெயர்கள்:
- சலந்தரம்
- தடாகம்
- பொய்கை
- கிடங்கு
- குட்டை
- குட்டம்
- வாவி
- நளினி
- கண்மாய்
- வட்டம்
இது போன்று குளங்களுக்கு வேறு பெயர்களை பயன்படுத்தி தமிழ் மொழியில் குறிப்பிடுவார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : முடிவளர்ச்சிக்கு உதவும் புரொட்டீன்… இதையெல்லாம் தவறாம சாப்பிடுங்க!