Vigadakavi Veru Sol in Tamil : வணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது நமக்கு மிகவும் பழக்கமான வார்த்தையான விகடகவி என்னும் சொல்லின் வேறு சொல் பற்றி தான். விகடகவி என்ற சொல்லை ஆங்கிலத்தில் Palindrome என்று கூறுவார்கள், இந்த வார்த்தையை எப்படி படித்தாலும் எங்கிருந்து படித்தாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும், மற்றும் ஒரே அர்த்தத்தை கொடுக்கும். தமிழ் இலக்கியத்தில் பல வகையான பிரிவுகள் அடங்கும், அதில் இந்த விகடகவி சொல்லும் ஒன்று.

சற்று கீழே இருக்கும் அனைத்து தகவல்களை படித்து விகடகவிக்கு என்ன மாதிரியான வேறு சொற்கள் உள்ளன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
விகடகவின்னா என்ன?
விகடகவியை விகடம் + கவி என்று பிரித்து 2 அர்த்தங்களாக கூறலாம். விகடம் என்பது நகைச்சுவை, நையாண்டி, இரட்டைப் பொருள் உள்ள சொற்களை கவிதை அல்லது உரைநடை வடிவங்களில் கூறுவது போன்றது ஆகும். கவி என்பது கவிஞர் என்று அர்த்தமாகும்.
அந்தக்காலத்தில், பல அரசர்கள் தங்களது அரசவைகளை சந்தோஷப்படுத்துவதற்காக இதுபோன்ற விகடகவிகளை நியமனம் செய்வார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : Rasam Seiyum Murai Easy | சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!
Vigadakavi Veru Sol in Tamil
விகடகவி வார்த்தையை வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ படித்தால் ஒரே மாதிரி தான் வரும், இதுபோன்ற சொற்களில் பொருளும் மாறாது அதேபோல எழுத்துக்களும் மாறாது. இதனை இருவழி சொற்கள் எனவும் சொல்வார்கள். சில இருவழி சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
- தாளதா
- துவளுவது
- கைரேகை
- வா தாத்தா வா
- காக்கா
- மாலா போலாமா
- மாமா
- மேகமே
- கற்க
- தேருவருதே
- சிவா வாசி
- மாயமா
விகடகவி ஒத்த சொற்கள்
- விகடன்
- விகடக்காரன்
விகடகவி வேறு சொற்கள்
- மாலைமாற்று
- இருவழிச் சொல்
- இருவழியொக்கும்
இதையும் படிங்க : சங்கி என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?