Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்ஆரோக்கியம்Best 5 Winter Season Tea | இந்த டீக்களை குளிர்காலத்தில் குடித்தால் இவ்வளவு...

Best 5 Winter Season Tea | இந்த டீக்களை குளிர்காலத்தில் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

Date:

- Advertisement -

Winter Season Tea : குளிர்காலத்தில் உடல்சோர்வுகள் ஏற்படும் அதிலிருந்து உங்களை பாதுகாக்க உதவும் டீக்களின் பட்டியல் இந்த பகுதியில் காணலாம்.

நம் அனைவரும் சூடான ஒரு கப் காபியை குடிப்பது எவ்வளவு சிறந்தது தெரியுமா? குளிர்காலம் மற்றும் மழைக்காலம் இந்த காலங்களில் சூடான தேநீர் பருகுவது எந்த நமக்கு எவ்வளவு சௌகரியத்தை உணர வைக்கும் தெரியுமா அது மட்டுமல்லாமல் பலவிதமான நன்மைகளையும் தருகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Winter Season Tea
Winter Season Tea

இருமல், தொண்டை வலி, சளி போன்றவைகள் வராமல் இருக்க இந்த தேநீர் பயன்படுகிறது.சூடான பானம் குடிப்பது அல்லது வெதுவெதுப்பான தேநீர் குடிப்பதால் நம் தொண்டைவலியை நிவர்த்திசெய்கிறது. நம் உடல் ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மை தரக்கூடிய தேநீர்கள் ஏராளமாக உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டவும், தொண்டையை ஆற்றவும் குளிர்கால தேனீர் உதவுகிறது.

Read Also : இந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றை அணியக்கூடாதாம்..!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஒரு கப் தேநீரை குளிர்ந்த வானிலையின் போது பருகுவதால் நம் உடலை ஹைட்ரேட் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய தன்மையை கொண்டுள்ளதாக அமைகிறது. அவ்வாறாக குளிர் காலங்களில் குளிர்காலங்களில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக சில தேநீர் வகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

Winter Season Tea

இஞ்சி டீ :

சளி மற்றும் தொண்டைவலி போன்ற பிரச்சனைகளுக்கு இஞ்சி டீ ஒரு இயற்கையான தீர்வாக அமைகிறது. மேலும் இஞ்சியில் காணப்படும் வைரஸ் எதிர்ப்பு மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் நோய் தொற்றுக்களை எதிர்த்து வீக்கத்தை குறைத்து நம்மை இந்த பிரச்சனைகளிருந்து காப்பாற்றுகிறது. அதுமட்டுமல்லாமல் இஞ்சியானது வாந்தி மற்றும் குமட்டலிலிருந்து நிவாரணம் தருகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கிரீன் டீ :

கிரீன் டீயில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது,அதனால் நமது செகளை சேதங்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் நோய் எதிர்ப்புக்கான சக்தியை வலுவூட்டுகிறது. அதோடு கிரீன் டீயில் உள்ள காம்பவுண்டுகளால் தொண்டையிலுள்ள வீக்கத்தை குறைகிறது. நம்மை மூக்கடைப்பிலிருந்து காப்பாற்றி நிவாரணம் தருகிறது.

சாமந்திப்பூ :

சாமந்திப்பூ தேநீர் தொண்டைவலி மற்றும் பதட்டத்தை குறைகிறது. அதுமட்டுமல்லாமல் தூக்கம் வருவதற்கு இந்த தேநீர் ஒரு காரணமாக இருக்கிறது. மேலும் விரைவாக தூக்கத்தை வரவைக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

எலுமிச்சை டீ :

லெமன் டீ குடிப்பதால் லெமனில் உள்ள ஊட்டசத்தான வைட்டமின் சி ஏராளமாக இருப்பதால் நம்மை நோய் எதிர்ப்பிலிருந்து காக்கிறது மற்றும் மூக்கடைப்பு மற்றும் சளியிலிருந்து நிவாரணம் தர இந்த லெமன் டீ உதவுகிறது. ஒரு ஸ்பூன் தேனை லெமன் டீயில் கலந்து குடிப்பதால் ஆன்டி ஆக்சிடன்ட்களை மேம்பட செய்து, பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகளை அதிகரிக்க செய்கிறது.

புதினா டீ :

குளிர்ந்த விளைவு உள்ள புதினா டீ மூக்கடைப்பு மற்றும் தொண்டை வலி வராமல் இருக்க உதவுகிறது. மேலும் புதினா டீயானது வயிற்று பிரச்சனை, குமட்டல் இவற்றை நீக்குகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் போக்கக்கூடிய ஏராளமானடீ வகைகள் எத்தனையோ இருக்கிறது. ஆனால் நீங்கள் குடிக்கும் தேநீரில் காஃபைன் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஏனென்றால் காஃபைனானது உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சும் அறிகுறிகளை மோசமாகலாம்.

Read Also : Rain Whatsapp Status

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories