water is not drinking well
நாம் தண்ணீர் அதிகமாக குடிக்காமல் மிகவும் குறைவாக குடித்தால் நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்று புண் போன்ற செரிமான தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்
தண்ணீர் நன்றாக குடிக்கவில்லை என்றால் ஈரப்பதமாக இருக்க வேண்டிய நம் உடல் போல அனைத்தும் வறண்டு காணப்படும். கண், வாய், உதடு ஆகியவைகளில் அதிகமான வறட்சி உண்டாகும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : தர்பூசணி விதைகளின் ஆச்சரிய பட வைக்கும் நன்மைகள்!
நமது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்றால் அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும். ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்து கொண்டு இருக்கவும்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
நீர்ச்சத்து நமது உடலில் தேவையான அளவு இல்லை என்றால் உடல் உறுப்புகள் சரியாக இயங்காமல் இருக்கும்.
நமக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போனால் நமது உடம்பில் நீர்ச்சத்து இல்லை என்று அர்த்தம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!