Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்ஆரோக்கியம்கிராம்பு டீ குடிப்பதால் உடலிற்கு இவ்வளவு நன்மையா ..!

கிராம்பு டீ குடிப்பதால் உடலிற்கு இவ்வளவு நன்மையா ..!

Date:

- Advertisement -

பலவகையான டீ இருக்கிறது. ஒவ்வொரு டீயும் நமக்கு ஒவ்வொரு விதமான ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. அந்த வகையில் பலர் விரும்பி குடிக்கக்கூடிய கிராம்பு டீயின் நன்மைகள் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

Kirambu Tea Benefits in Tamil
Kirambu Tea Benefits in Tamil

Kirambu Tea Benefits in Tamil

கிராம்பு ஒரு மருத்துவ குணம் கொண்ட மூலிகை பொருளாகும். இது சமையல் செய்வதற்கு நறுமண பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் கிராம்பை பயன்படுத்தி டீயும் போடுவார்கள். எனவே இத்தகைய கிராம்பு டீயை பருகுவதால் உடலிற்கு என்ன நன்மைகள் உண்டாகிறது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

கிராம்பில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே இதனை நாம் டீ போட்டு குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் வராமல் பாதுகாக்கிறது.

இதையும் படிங்க : உங்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படின்னா இந்த 3 பொருட்கள் பயன்படுத்தி பானத்தை குடிங்க.!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

காய்ச்சல் போக்கும்:

கிராம்பில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே கூடுதலாக உள்ளது. இது பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராட பயன்படுகிறது. எனவே அதிக காய்ச்சல் உள்ள போது கிராம்பு டீ செய்து குடித்தால் காய்ச்சல் விரைவில் குணமாகும். மேலும், கிராம்பில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது. எனவே சளி, இருமல் இவற்றிற்கு கிராம்பு டீ நல்ல தீர்வாக அமைகிறது .

உடல் எடையை குறைக்கிறது:

உடல் எடையை குறைக்கும் பண்பு கிராம்பு டீக்கு உண்டு. எனவே கிராம்பு டீயை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் குடிக்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

செரிமான பிரச்சனை நீங்க:

கிராம்பு டீயை குடிப்பதன் மூலம் செரிமான பிரச்சனை விரைவில் குணமாகும். எனவே செரிமான பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் கிராம்பு டீயை அருந்தி வரலாம்.

பல் ஈறு வலி குணமாக:

பல் வலிக்கு கிராம்பு ஒரு நல்ல தீர்வு. கிராம்பில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஈறுகளில்உண்டாகும் வீக்கத்தை குறைத்து பல் வலியிலிருந்து நிவாரணம் தருகிறது. எனவே கிராம்பு டீயை குடிப்பதால் வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து விடுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Kirambu Tea Benefits in Tamil

மூட்டுவலி குணமாக:

கிராம்பில் இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மூட்டுகளில் உண்டாகும் வீக்கத்தை குறைத்து மூட்டுவலி பிரச்சனையை நீக்குகிறது. எனவேநீண்ட நாள் மூட்டுவலி பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு கிராம்பு டீ குடிப்பது நல்ல தீர்வாக அமைகிறது.

இதையும் படிங்க : அசைவத்தை மிஞ்சிடும் ருசியில் சைவ கீமா கிரேவி செய்வது எப்படி?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சைனஸ் பிரச்சனை தீர:

கிராம்பில் உள்ள யூஜெனால், சளியை போக்க பயன்படுகிறது. . எனவே சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு கிராம்பு டீ சிறந்த மருந்தாக அமைகிறது.

தோல் நோய்கள் குணமாக:

கிராம்பில் அதிக அளவில் கிருமி நாசினி இருக்கிறது. எனவே கிராம்பு டீ குடிப்பதன் மூலம் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகள் வராமல் இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories