Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்ஆரோக்கியம்பற்களில் மஞ்சள் கரை போக வீட்டு வைத்தியம்

பற்களில் மஞ்சள் கரை போக வீட்டு வைத்தியம்

Date:

- Advertisement -

Home Remedies for Yellowing Teeth : பற்களில் உள்ள மஞ்சள் கரையை பிளேக் அல்லது டார்ட்டர் என்று அழைக்கப்படுகிறது. அதை சுத்தம் செய்ய சில வீட்டு வைத்தியங்கள் இருக்கிறது.

Home Remedies for Yellowing Teeth
Home Remedies for Yellowing Teeth

Home Remedies for Yellowing Teeth

பேக்கிங் சோடா:

பேஸ்ட்டாக பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இது பற்களில் இருக்கும் மஞ்சள் படலத்தை போக்க உதவும், அதனுடன் பாக்டீரியாவை அழிக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆயில் புல்லிங்:

ஆயில் புல்லிங் என்பது பற்களை வெண்மையாக்க ஒரு பழமையான முறையாகும். இதற்கு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது சூர்யா காந்தி எண்ணெய் வாயில் 15 – 20 நிமிடங்கள் கொப்பளித்தால் பற்கள் பளபளப்பாக மாறும்.

எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தோல்:

எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழ தோலை பற்களின் மீது சுமார் 2 நிமிடம் தேய்த்தால் மஞ்சள் தன்மை நீங்கும். இவற்றின் தோலில் இருக்கும் சிட்ரிக் அமிலம் பற்களை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : இரட்டை சுழி தலையில் இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..

வாழைப்பழ தோல்:

பற்களிலுள்ள மஞ்சள் கரையை நீக்க, வாழைப்பழ தோலின் உட்புறத்தை பற்களில் தேய்க்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்கவும்.இதுவும் பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை போக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உப்பு மற்றும் கடுகு எண்ணெய்:

உப்பு மற்றும் கடுகு எண்ணெய் பற்களிலுள்ள மஞ்சள் நிறத்தை போக்கும். 1/2 டீ ஸ்பூன் உப்பில் சில சொட்டு கடுகு எண்ணெயை கலந்து, பற்களில் தேய்த்தால் மஞ்சள் நிறம் போகும்.

ஸ்ட்ராபெர்ரி:

மசித்த ஸ்ட்ராபெர்ரி, பற்கள் மற்றும் ஈறுகள் மீது இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தீத்தவும். இதற்கு பிறகு,வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதுவும் பற்களை வெண்மையாக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆப்பிள் சாறு வினிகர்:

ஆப்பிள் சாறு வினிகரினை கொஞ்சம் தண்ணீரில் சேர்த்து கழுவினால், பற்களில் இருக்கும் மஞ்சள் கரையை அகற்றலாம்.

Watch Video : நீங்கள் மறுபடியும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கா?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories