Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்ஆரோக்கியம்Runny Nose | மூக்கில் நீர் வடிவதற்கான காரணம் என்ன தெரியுமா ?

Runny Nose | மூக்கில் நீர் வடிவதற்கான காரணம் என்ன தெரியுமா ?

Date:

- Advertisement -

Runny Nose: வெயில் காலம் வந்தாலே அம்மை மற்றும் வேர்க்குரு போன்ற பிரச்சனைகள் வரும். அதுவே மழைக்காலம், குளிர்காலம் வந்தால் காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் வரும், இந்த பிரச்சனைகள் சரி செய்வதற்கு டாக்டரிடம் சென்று அதற்கான சிகிச்சை எடுத்து கொள்கிறோம்.

Do you know what causes runny nose?
Do you know what causes runny nose?

Runny Nose | மூக்கில் நீர் வடிவதற்கான காரணம் என்ன தெரியுமா ?

இப்படி காச்சல், சளிக்காக மாத்திரை, மருந்து சாப்பிட்டாலும் சிலருக்கு மூக்கு ஒழுகி கொண்டே இருக்கும். இதை சரி செய்ய எப்போதும் யோசித்து கொண்டே இருப்பார்கள். இப்படி பிரச்சனை வந்தால் மாத்திரை, மருந்து சாப்பிடுவதை விட அது எப்படி வந்தது என்ற காரணத்தை தெரிந்து கொண்டு அந்த தவறுகளை செய்யாமல் இருக்கவேண்டும். ஆகவே மூக்கில் நீர் வடியும் காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மூக்கில் நீர் வடிவதற்கு ஐந்து விதமான காரணங்கள் உள்ளது.அதனை ஒவ்வொன்றாக அறிந்துகொள்வோம்.

ஒவ்வாமை பிரச்சனை

ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் ஒரு சிலருக்கு மூக்கில் நீர் வடியும் பிரச்சனை வரும். மேலும் மூக்கில் நீர் வடிவது காலநிலை மாறுபட்டாலும் வரக்கூடும். சில உணவுகள் மற்றும் வாசனை நிறைந்த மலர்களை முகர்ந்து பார்க்கும்போதும், முகரும்போதும் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம். இவற்றினாலும் மூக்கில் நீர் வடியக்கூடும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஜலதோஷம்

பருவகாலங்களில் மாறுபாட்டினால் ஜலதோஷம் பிரச்சனை ஏற்படும். மேல் சுவாச நோய் அல்லது ஜலதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சளியானது மூக்கின் புறணி, மூக்கின் சவ்வு இவற்றில் வீக்கத்தை உண்டாக்குகிறது. இது அதிகப்படியான சளியை உருவாவதற்கு வழி செய்து நாசி நெரிசல் அல்லது மூக்கு ஒழுகுதல் போன்ற நிலையை ஏற்படுத்துகிறது.

Read Also : வீட்டில் ஒரு முறை குடைமிளகாய் சென்னா மசாலாவை செய்து பாருங்கள் !

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

குளிர்ந்த நிலை

எப்போதும் நீங்கள் குளிர்ந்த இடத்தில் இருந்தாலும் மூக்கு ஒழுகுதல் பிரச்சனையை ஏற்படுத்தும். வறண்ட காற்று மற்றும் குளிர்ந்த நிலை உங்கள் நாசியில் பட்டால் எரிச்சலை உண்டாக்கி சளியை உற்பத்தி செய்கிறது.

சைனசிடிஸ் பிரச்சனை

சைனசிடிஸ் என்பது ஜலதோஷத்தின் பிரச்சனையாக உள்ளது.இதனால் மூக்கின் உள்பகுதியில் வீக்கத்தை உண்டாக்குகிறது. அதனால் மூக்கு எப்போதும் அடைத்து இருக்கும் நிலையில் இருக்கும். ஆகவே இந்த நிலையால் சளியை உறைய செய்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

காய்ச்சல்

காய்ச்சல், சுரம் பிரச்சனை வந்தாலே இருமல் மற்றும் சளி பிரச்சனைகள் உண்டாகும். ஏனென்றால் காய்ச்சல் வந்தால் நுரையீரல், தொண்டை மற்றும் மூக்கு போன்றவற்றில் சுவாச கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவும் மூக்கில் நீர் வடிதல் பிரச்சனை இருக்க கூடும்.

Watch Video: நெஞ்சு வலி Vs மாரடைப்பு…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories