Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்ஆரோக்கியம்Disadvantages of eating kambu food | கம்பு உணவு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

Disadvantages of eating kambu food | கம்பு உணவு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

Date:

- Advertisement -

Disadvantages of eating kambu food : உணவே மருந்து, நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற காலங்கள் போய் தற்போது மருந்தே உணவு என்ற அடிப்படையில் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் முன்னோர்கள் காலத்தில் இப்போது உள்ள உணவுமுறை இல்லாமல் கம்பு, தினை, மக்காசோளம் மற்றும் கேழ்வரகு போன்ற தானியங்களைத்தான் அதிகமாக உணவாக சாப்பிட்டுவந்தார்கள்.

Disadvantages of eating kambu food
Disadvantages of eating kambu food

கோதுமை மற்றும் அரிசி என இவற்றை எல்லாம் சாப்பிடுவது மிகவும் குறைவாகவே இருந்தது. அப்படி நாம் பார்த்தால் நன்மை என்று சாப்பிடும் உணவில்கூட சிறிதளவு தீமைகளும் இருக்கிறது ஆனால் நாம் பெருபாலும் அத்தகைய தீமைகளை கவனிப்பது கிடையாது. இவ்வாறு கவனிக்காமல் இருப்பதால் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகளை பார்க்காமல் போகும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் கம்பு சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கம்பில் உள்ள சத்துக்கள்:

பத்துக்கும் மேற்பட்ட சத்துக்கள் கம்பில் சேர்ந்து இருக்கிறது.

  • வைட்டமின் B1
  • வைட்டமின் B2
  • வைட்டமின் B12
  • வைட்டமின் E
  • வைட்டமின் K
  • நார்சத்து
  • இரும்புசத்து
  • பொட்டாசியம்
  • மெக்னீசியம்
  • கால்சியம்
  • மாங்கனீசு
  • பாஸ்பரஸ்
  • சோடியம்
  • புரதம்

கம்பின் தீமைகள்: Disadvantages of eating kambu food

நாம் சாப்பிடும் கம்பு உணவில் நார்சத்து அதிகமாக உள்ளது. ஆகையால் இவற்றை சாப்பிடுவதன் மூலம் வாயு மற்றும் செரிமான பிரச்சனை போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பல நன்மைகளை கம்பு கொண்டிருந்தாலும் இதில் ஆக்சலேட்டு எனப்படும் கரிமக்கலவை காணப்படுவதினால் நாம் அளவுக்கு அதிகமாக கம்பு உணவினை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக கல் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கம்புகளின் தீமைகளில் இதுவும் ஒன்று ஆகும்.

நாம் அளவுக்கு அதிகமாக கம்பு உணவை சாப்பிடுவதால் உடலில் வீக்கம் உண்டாக கூடிய பக்க விளைவுகள் வரலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : வீட்டில் ஒரு முறை குடைமிளகாய் சென்னா மசாலாவை செய்து பாருங்கள் !

கம்பு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது:

  1. சைனஸ் பிரச்சனைகள் இருப்பவர்கள்.
  2. சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள்.
  3. பித்தம்,வாதம் போன்ற பிரச்சைனகள் இருப்பவர்கள்.
  4. சரும நோய் பிரச்சனை இருப்பவர்கள்.

கம்பு யாரெல்லாம் சாப்பிடலாம் :

  1. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள்.
  2. தாய்ப்பால் கொடுக்கக்கூடிய பெண்கள்.
  3. மாதவிடாய் வயிற்று வலி இருப்பவர்கள்
  4. வயிற்று புண் இருப்பவர்கள்.

மேலே கூறப்பட்டுள்ள நபர்கள் யாராக இருந்தாலும் டாக்டரின் ஆலோசனை பெற்று கம்பு உணவை சரியான அளவு எடுத்துக்கொள்வது நல்லது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கம்பு சமையல் :

  • கம்பு அடை
  • கம்பு சோறு
  • கம்பு இட்லி
  • புட்டு
  • கம்பங்க்கூழ்

பலவகையான உணவுகளை கம்பில் செய்து சமைக்கப்படுகிறது.

Read Also : ஆனந்தி சமையல் குறிப்பு – 1

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories