நயன்தாரா திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார் நயன்தாரா. சினிமாவில் தனக்கென்று அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டு வருகின்றார்.
20 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிரும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ள இவர் குறுகிய காலத்திலேயே தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்து கொண்டார். ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு அதிகமான சம்பளம் பெரும் நயன் தனக்கென அழகுசாதன பொருட்கள் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தற்போது 39 வயது ஆகும் நயன்தாரா இன்றும் இளம் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் லெவலுக்கு உடலை மிகவும் இளமையாகவே வைத்திருக்கின்றார்.

என்ன சாப்பிடுகிறார்? actress nayantaras diet secret
இவரின் இளமையின் ரகசியம்என்னவாக இருக்கும் என்ற கேள்வி பெரும்பாலானவர்களிடையே இருக்கின்றது. அதற்கான பதிலை தனது சமூக வளைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா. அதில் குறிப்பிடுகையில், டயட் என்றால் பிடித்த உணவை சாப்பிடாமல் இருப்பது என்று நான் நினைத்தேன். ஆனால் அது அப்படி இல்லை என்பது போகப்போக டாக்டரை பார்க்கும்போது தான் தெரிந்தது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : பெண்கள் ஆண்களை விட சோம்பேறிகள்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.. தீர்வு என்ன?
தற்போது வீட்டிலேயே சமைத்த உணவை தான் சத்தாகவும், ருசியாகவும் சாப்பிடுகிறேன் என நயன்தாரா தெறிவித்திருக்கிறார். ரசித்து சாப்பிடுவதால் junk food மீது ஏக்கம் வருவதில்லை. நான் உணவை பார்க்கும் விதமே மாறிவிட்டது என தனது பதிவில் குறிப்பிட்டள்ளார் நயன்தாரா.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி அணிந்து கொள்ள வேண்டும் வலப்பக்கமா.. இடப்பக்கமா..?