Yuvasri Name Meaning in Tamil : நாம் அனைவருக்கும் நமது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒரு நிலையான பெயர் வைக்கப்பட்டிருக்கும். அப்படி பார்த்தால் முந்தைய காலகட்டங்களை விட இப்பொழுதுதான் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் படி பார்த்தால் ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு முன்பே ஒரு பிரளயமே நடந்து இருக்கும் என்று யாருக்கும் தெரிவது இல்லை. ஏனெனில் பெயர்களை பொறுத்தவரையில் ஒருத்தருக்கு ஒருவர் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை வைக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

ஆனால் குழந்தைக்கு பெயர் வைப்பதற்குமுன்பாக அந்த பெயருக்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளவது கிடையாது. நமக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயருக்குகான அர்த்தம் இப்பொழுதுகூட பலபேருக்கு தெரியாது. எனவே இன்றைய பதிவில் யுவஸ்ரீ என்ற பெயருக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தமிழில் யுவஸ்ரீ பெயருக்கான அர்த்தம் : Yuvasri Name Meaning in Tamil
ஒரு பெண்குழந்தைக்கு வைக்கவேண்டிய பெயர் யுவஸ்ரீ,ஆகவே இந்த பெயர் பெண் குழந்தையின் பெயர் ஆகும். ஆகவே தமிழில் இந்த பெயருக்கான விளக்கம் அழகு மற்றும் ஒளிமயமான என்பதாகும். இத்தகைய பெயரானது தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்கானது.
Read Also : திஷாந்த் பெயருக்கு அர்த்தம் தெரியுமா?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
யுவஸ்ரீயின் குணங்கள்:
எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதில் இருக்கிற உண்மை நிலையினை புரிந்து அதற்கு தகுந்தவாறு நடக்கவேண்டும் என்ற குணம் படைத்தவர்கள்.
மேலும் தான் செய்யக்கூடிய அனைத்து செயல்களிலும் நல்ல முயற்சியுடனும்,சிறந்த ஆற்றலோடும் இருக்க வேண்டும் என்ற மனம் உள்ளவர்கள். ஆனால் யுவஸ்ரீ என்ற பெயர் கொண்டவர்கள்,இயற்கையாகவே கொஞ்சம் சோம்பல் குணம் உள்ளவராக இருப்பார்கள் .எந்த ஒரு செயலிலும் உள்ள நம்பக தன்மையை உடனே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இவர்களுக்கு இருக்காது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
உண்மையாக சொல்லவேண்டுமானால் இவரது பலம்தான் இவருக்கு பலவீனமாக இருக்கிறது.
Yuvasri Name Numerology:
பெயரின் எழுத்து | எண் கணிதம் |
---|---|
Y | 25 |
U | 21 |
V | 22 |
A | 1 |
S | 19 |
R | 18 |
I | 9 |
Total Number | 115 |
மேலே கூறப்பட்டுள்ள அட்டவணையின் படி யுவஸ்ரீ என்ற பெயருக்கு மொத்தமதிப்பெண் 115, இதற்கான கூட்டுத்தொகை (1+1+5)= 7 ஆகும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
எனவே யுவஸ்ரீ என்ற பெயருக்கு நியூமராலஜி படி அதிர்ஷ்ட்டமான எண் 7 ஆகும். மேலும் நியூமராலஜி படி இந்த பெயருக்கு அறிவு, பகுப்பாய்வு, அச்சமற்ற, சுயாதீனமான, புரிதல், புத்திசாலி, ஆன்மீகம், நடைமுறை, விசாரணை, ஆதாரம் சார்ந்த மற்றும் நடைமுறை என இவைகளை எல்லாம் குறிக்கிறது.
Watch Video : கிளிகள் பற்றிய சில பிரமிப்பூட்டும் தகவல்கள்….
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇