Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குவிஜய்யின் யூத் பட நடிகையா இவர்? அவரா இது அடையாளம் தெரியலையே.. லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

விஜய்யின் யூத் பட நடிகையா இவர்? அவரா இது அடையாளம் தெரியலையே.. லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

Date:

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் 2002 ஆம் வருடம் வெளிவந்த படம் யூத். இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு இணையாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடிகை சாஹீன் கான் என்பவர் நடித்தார்.

YOUTH MOVIE HEROINE

YOUTH MOVIE HEROINE
YOUTH MOVIE HEROINE

இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் தனது பயணத்தை ஆரம்பித்து பின்னர் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். விஜய்யின் யூத் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் நடிகை சாஹீன் கான் மும்பையைச் சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்தார். பின் இருவரும் திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : Lemon Satham Easy | சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், நடிகை சாஹீன் கானின் தற்போதைய போடோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : குமட்டல் வரும் போது என்ன சாப்பிட வேண்டும்?

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories