Friday, July 11, 2025
HomePhoto Galleryரஜினி ஸ்ரீதேவி நடித்த இந்த சிறுவன் யார்… இப்போது இவர் ஒரு பாலிவுட் பிரபலம்!

ரஜினி ஸ்ரீதேவி நடித்த இந்த சிறுவன் யார்… இப்போது இவர் ஒரு பாலிவுட் பிரபலம்!

Date:

- Advertisement -

பிரபல நடிகர்களின் குழந்தை வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்

Who this boy acting Rajini Sridevi
Who this boy acting Rajini Sridevi

அந்த வகையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் படத்தில் பிரபல நடிகர் குழந்தை நட்சத்திரமாக நடித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Who this boy acting Rajini Sridevi

இவர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது வளம் வந்து கொண்டிருக்கிறார்

இவர் குழந்தை வயதிலேயே நடிகர் ரஜினிகாந்த் தான் ஒரு படத்தில் நடித்துள்ளார் அவர் வேறு யாருமில்லை ஹிந்தி நடிகர் ரித்திக் ரோஷன் தான்

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நடிகர் ரித்திக் ரோஷன் 1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பகவான் தாதா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்

ரித்திகின் தந்தை ராகேஷ் ரோஷன் தயாரிப்பில் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவியும் நடித்துள்ளனர்

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : முடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளர இதோ சில எளிமையான குறிப்புகள்…

இந்த செய்தி குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories