Friday, July 11, 2025
Homeஆன்மீகம்உங்களுக்கு இந்த பகுதியில் மச்சம் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி.. மச்ச சாஸ்திரம் கூறுவது என்ன?

உங்களுக்கு இந்த பகுதியில் மச்சம் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி.. மச்ச சாஸ்திரம் கூறுவது என்ன?

Date:

- Advertisement -

சாமுத்திரிகா சாஸ்திரத்தில் கூறுவது போல எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் உடலில் மச்சம் இருப்பது இயல்பாகும். மச்ச சாஸ்திரம் படி எந்த இடத்தில் மச்சம் உள்ளதோ, அதற்கு சுப, அசுப பலன்கள் உள்ளதாக தெரிகிறது. ஒரு சில இடத்தில் உள்ள மச்சம் அந்த நபருக்கு ராஜயோகத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படி ஜோதிடர் பங்கஜ் பதக் சொல்லும் அறிவுரைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

What does Macha Shastra say
What does Macha Shastra say

What does Macha Shastra say

வலது கன்னத்தில் மச்சம் இருப்பவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதப்படுகிறது. இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் 35 வயதிற்கு ஆடம்பர வாழ்க்கையை அடைவதாக கருதப்படுகிறது.

உள்ளங்கையின் நடுவில் மச்சம் இருப்பவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி அடைவார்கள். இது தவிர, உள்ளங்கையின் ஓரத்தில் மச்சம் இருப்பவர்கள் வாழ்க்கையில் அதிகம் சம்பாதிப்பார்கள் என்றும் கருதப்படுகிறது. இப்படிப்பட்டவர்களின் கைகளில் எப்போதும் பணம் இருந்து கொண்டேயிருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பஞ்சு போல சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம் செய்து பாருங்கள் 2 அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

மூக்கில் மச்சம் இருந்தால் அது அதிர்ஷ்டத்தை குறிக்கும் என்கிறது. இவர்கள் வாழ்க்கையில் அனைத்து ஆடம்பரங்களையும் சுலபமாக பெறுவார்கள். அத்தகையவர்கள், வாழ்க்கையில் மிகவும் பணக்காரர்களாக விளங்குவார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இடுப்பில் மச்சம் இருப்பவர்கள், அதுவும் குறிப்பாக பெண்ணின் இடது இடுப்பில் மச்சம் உள்ளவள் வீட்டில் நிதி நிலை எப்போதும் சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர்களது ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்குமாம். வலது இடுப்பில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறார்கள்.

கட்டை விரலில் மச்சம் இருந்தால் அவர்களை அதிர்ஷ்டசாலியாக காட்டுகிறது. இவர்களின் வெற்றிக்கு எந்த தடையும் வராதாம். இவர்கள் செய்யும் அனைத்து செயல்களும் நிச்சயம் வெற்றி உண்டாகும் என கூறப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி புருவ மத்தியில் மச்சம் அமைந்தால் வாழ்க்கையில் மகத்தான வெற்றியை அடைவார்கள் என்று கூறப்படுகிறது. அதே போல் அவர்களது வாழ்க்கையில் 35 வயதிற்கு மேல் சூரியனை போல பிரகாசிக்குமாம்.

வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய தானம்

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories