சீனாவில் Vivo X100 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது: இதில் என்ன அம்சம்பங்கள் உள்ளன!
விவோ தனது X100 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை சொந்த நாட்டில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. சீனாவில் Vivo X100, Vivo X100 Pro மற்றும் Vivo X100 Pro+ ஆகிய மூன்று புதிய மாடல்களை நவம்பர் 13 அன்று மாலை 4:30 மணிக்கு (IST) வெளியிட விவோ நிறுவனம் தயாராகி வருகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கேமரா அம்சம்
வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால், சீன டிப்ஸ்டர் ஒருவர் பிரத்தியேகமாக Vivo X100 தொடரின் கேமரா விவரக்குறிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் முதன்மை கேமராவை புகழ்பெற்ற Sony IMX920 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது என்றும் 15mm குவிய நீளம் கொண்ட Samsung ISOCELL JN1 வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் Zoom கொண்ட OmniVision OV64B பெரிஸ்கோப் TelePhoto மேக்ரோ கேமரா இருக்கும் என்று வதந்தி பரவி வருகிறது.

“Vario-Tessar” என அழைக்கப்படும் இந்த தனித்துவமான கேமரா அமைப்பு, f/1.57 முதல் f/2.57 வரையிலான Range வரம்பையும் மேலும் 15mm முதல் 70mm வரையிலான குவிய நீளத்தையும் வழங்குகிறது, இது சிறந்த புகைப்பட அனுபவத்தை அளிக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
டிஸ்பிளே மற்றும் செயல்திறன்
Vivo X100 சீரீஸ் வசீகரிக்கும் வகையில் இருக்கின்றது. இதன் டிஸ்பிளே 1.5K BOE curved edge screen கொண்டது. இதன் புதுமையான டிஸ்பிளே எல்லாரிடம் நல்ல வரவேற்பை அளிக்கக்கூடியதாக இருக்கும்.
மேலும், இந்த ஸ்மார்ட்போன்கள் முதல் முதலாய் லோ பவர் டபுள் டேட்டா ரேட் 5 டர்போ (LPDDR5T) தொழில்நுட்பத்தை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
iQOO 12: ஸ்மார்ட்போன் பவர்ஹவுஸ்
Vivo இன் துணை பிராண்டான iQOO, இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதன்மை ஸ்மார்ட்போனான iQOO 12 இன் வெளியீட்டு தேதியை உறுதிசெய்து உள்ளது. இந்த சாதனம் இதற்கு முன் வந்த iQOO 11 இன் அடுத்த அப்டேட் ஆகும். iQOO 12: ஸ்மார்ட்போன் சீனாவில் நவம்பர் 7 ஆம் தேதி வெளியிடவுள்ளது. மேலும் இந்தியாவில் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்தியாவில் Vivo X100 விலை Rs. 43990 இருக்கும். Vivo X100 செயலி சிப்செட் – MediaTek Dimensity 9200 Plus MT6985 கொண்டது. இதன் ரேம் 12 ஜிபி. பின் பக்க கேமரா டிரிபிள் (64MP + 12MP + 12MP). இன்டெர்னல் ஸ்டோரேஜ் 256 ஜிபி. டிஸ்பிளே சைஸ் 6.82 அங்குலம் (17.32 செமீ). 5000 mAh பேட்டரி திறன் கொண்டது. கோர்களின் என்னைகை 8 (Octa Core) ஆகும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதல் 3 cpu செயல் திறனில் கிடக்கின்றது.
- 2GHz, குவாட் கோர், கார்டெக்ஸ் A510
- 3GHz, ட்ரை கோர், கார்டெக்ஸ் A715
- 3.35GHz, சிங்கிள் கோர், கார்டெக்ஸ் X3
Vivo X100 கிராபிக்ஸ் இம்மார்டல்-ஜி715 எம்சி11. இதில் screen lock ஃபேஸ் லாக் மற்றும் கைரேகை கொண்டது. டிஸ்பிளே அளவு 1080 x 2400 பிக்சல்கள். AMOLED, Curved டிஸ்பிளே ஆகும். இதன் மொத்த அளவு 6.82 அங்குலம் (17.32 செமீ).
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதன் பாதுகாப்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் v5 அல் அமைந்துள்ளது. மொபைலின் பின் பக்கம் 3 அடுக்கு கேமரா உள்ளது. அதில் முதன்மை கேமரா 64 எம்பி திறன் இரண்டாம் கேமரா 12 எம்பி திறன் ( அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ்) மூன்றாம் கேமரா 12 எம்பி திறன் ( டெலிஃபோட்டோ லென்ஸ்) உள்ளது. முன் பக்க கேமரா ஒன்று உள்ளது. 32 எம்பி திறன் கொண்டது. பின்பக்கத்தில் LED ஃபிளாஷ் உள்ளது.
வீடியோ அளவு
பின்புறம் | 3840×2160 @ 30 fps |
முன்புறம் | 3840×2160 @ 30 fps |
இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்(OIS) அடிப்படியில் அமைத்துள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கேமரா அம்சங்கள்
- ஆட்டோ ஃப்ளாஷ் (Auto Flash )
- ஆட்டோ ஃபோகஸ் ( Auto Focus )
- முக அங்கீகார முறைமை ( Face detection)
- டச் ஃபோகஸ் ( Touch Foucs )
படப்பிடிப்பு முறைகள்
- தொடர்ச்சியான படப்பிடிப்பு
- அதிக டைனமிக் ரேஞ்ச் பயன்முறை (HDR)
பேட்டரி
வகை | லி-பாலிமர் |
கொள்ளளவு | 5000 mAh |
ஃபாஸ்ட் சார்ஜ் | ஆம், 100W |
நீக்கக்கூடிய பேட்டரி உள்ளதா | இல்லை |
ஸ்டோரேஜ்
- 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது
இந்தியாவில் vivo X100 எப்போது வெளியாகும்?
நவம்பர் 13, 2023 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவில் vivo X100 விலை என்ன?
விலை ₹43,990 என எதிர்பார்க்கப்படுகிறது
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
vivo X100 இன் விலை என்ன?
சீனா விலையின் படி CNY 3,999 ஆகும்
vivo X 100 யில் எத்தனை கேமரா உள்ளது?
மூன்று கேமரா உள்ளது
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
சினிமா செய்திகள் பார்க்க இங்கே கிளிக் செய்க