Virat Kohli & Anushka Sharma : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டம் நேற்று (15-11-2024) ரசிகர்கள் தங்கள் டிவியில் பார்த்தனர்.
பரபரப்பான இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, ஷாஹித் கபூர், மீரா ராஜ்புத், ஆலியா பட் , ரன்பீர் கபூர், குணால் கெம்மு, விக்கி கவுஷல் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் இந்திய அணியை உற்சாகப்படுத்த மைதானத்திற்கு வந்தனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நேற்று முன்னதாக, விராட் கோலி சதம் அடித்தார், மைதானத்தில் இருந்த அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா அளவு கடந்த மகிழ்ச்சியில் இருந்தார்.
மனதைக் கவரும் வகையில் Virat Kohli க்கு பதிலளித்த Anushka Sharma
நேற்று , நவம்பர் 15 அன்று, இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நடந்து வந்த உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், விராட் கோலி சதம் அடித்தார். 50 ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார், மேலும் அதிக சதங்கள் அடித்தவர் என்ற கணக்கில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து உள்ளார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

விராட் கோலியின் முக்கியமான போட்டிக்காக, அவரது மிகப்பெரிய cheerleader ஆக எப்போதும் ஆதரவான மனைவி, அனுஷ்கா ஷர்மா மீண்டும் அவரையும் ஒட்டுமொத்த இந்திய அணியையும் உற்சாகப்படுத்தியிருந்தார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 100 ரன்களை அடித்ததால், நடிகையின் முகத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் இருந்தது. கோஹ்லி சதம் அடித்த பிறகு, அனுஷ்கா ஷர்மா தனது கணவருக்கு ஆதரவாக முத்தங்களை பரிமாறி உற்சாகமாக வாழ்த்தினர்.
இந்த விடியோவை ரசிகர் ஒருவர் x (twitter ) தலத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் கிரிக்கெட் மைதானத்தில் ஜோடிகளான விராட் மற்றும் அனுஷ்கா இருவரும் இனிமையான பறக்கும் முத்தங்களைப் பரிமாறிக் கொள்வதைக் காணலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பாருங்கள்:
உலகக் கோப்பை அரையிறுதிக்கு இடையேயான நாக் அவுட் போட்டிக்கு முன்னதாக, பெங்களூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து தீபாவளியை கொண்டாடினர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி – Virat Kohli Happy Win