Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குசினிமா பாடல்கள்வில்லன் யாரு பாடல் வரிகள் | Villain Yaaru Song Lyrics in Tamil -...

வில்லன் யாரு பாடல் வரிகள் | Villain Yaaru Song Lyrics in Tamil – Best Top 1

Date:

- Advertisement -

லியோ திரைப்படத்தில் இடம் பெற்ற வில்லன் யாரு பாடல் வரிகளை தமிழில் இங்கே பார்க்கலாம்| Villain Yaaru Song Lyrics in Tamil

திரைப்படம்லியோ
இயக்குனர்லோகேஷ் கனகராஜ்
தயாரிப்பாளர்லலித் குமார்
பாடகர்கள்அனிருத் ரவிசந்தர், சக்திஸ்ரீ கோபாலன்
இசையமைப்பாளர்அனிருத் ரவிசந்தர்
பாடலாசிரியர்விஷ்ணு இடவன்
நடிகர்கள்விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன்

Villain Yaaru Song Lyrics in Tamil

பெண் : ஒரு முகம் விரட்ட…
ஒரு முகம் விரும்ப…
ஒரு மனுஷ போர்வையில…
மிருகம் வாழுமா சொல்லு…
இது யார்…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பெண் : ஒரு கண்ணு கொதிக்குதே…
ஒரு கண்ணு அழுகுதே…
இதில் எந்த கண்ணுல உண்மை வாழுது…
எந்த கண்ணுல மிருகம் வாழுது…

பெண் : ஒரே கேள்விதான் வில்லன் யாருடா…
ஒரே கேள்வி வில்லன் யாருடா…
ஒத்த கேள்வி வில்லன் யாருடா…
மொத்த கேள்வி வில்லன் யாருடா…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பெண் : பதிலில் சொல்லக்கூடும்…
இந்த போர் இன்று தீருமா…
நாளை தீருமா கொன்று தீருமா சொல்லு…

பெண் : வில்லன் யாருடா…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆண் : எது ராட்சசன் எது நல்லவன்…
அட கடவுளும் வதங்கள செஞ்சவன்…
ஒரு காட்டுல நடு ராத்திரி…
கண்கட்டியே ஊரு மாதிரி…

ஆண் : புயல் நடுவுல கடல் மடியில…
ஒரு ஓரத்தில் கடிக்கிற மாதிரி…
பதிலில் தேடுறேன் பதிலில் தேடுறேன்…
தடை எல்லாம் தாண்டியும்…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆண் : ஒரே கேள்விதான் நண்பன் யாருடா…
ஒரே கேள்வி நண்பன் யாருடா…
ஒத்த கேள்வி நண்பன் யாருடா…

ஆண் : மொத்த கேள்வியும் வில்லன் யாருடா…
பதில் யார் சொல்லக்கூடும்…
இந்த போர் இன்று தீருமா…
நாளை தீருமா கொண்டரு தீருமா சொல்லு…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆண் : நண்பன் யாருடா…

பெண் : இங்க வில்லன் யாருடா…
ஆண் : இங்கே நண்பன் யாருடா…
பெண் : வில்லன் யாருடா…
ஆண் : இங்கே நண்பன் யாருடா…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பெண் : வில்லன் யாருடா…
ஆண் : ஒரே கேல்விதா நண்பன் யாருடா…
பெண் : ஒரே கேள்வி வில்லன் யாருடா…
சொல்லு… சொல்லு… சொல்லு…

பதினேழு வயதில் திருமணம், அதைத் தொடர்ந்து விவாகரத்து; அடுத்து என்ன நடந்தது என்பதை ரேகா நாயர் கூறியுள்ளார்!!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Join VTamilNews Whatsapp Channel Click here

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories