Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்அழகு குறிப்புகள்Turmeric benefits for skin..! முகத்தில் இருக்கும் கரும்புள்ளி மறைய மஞ்சளை எப்படி பயன்படுத்துவது ?...

Turmeric benefits for skin..! முகத்தில் இருக்கும் கரும்புள்ளி மறைய மஞ்சளை எப்படி பயன்படுத்துவது ? Beauty tips in tamil..!

Date:

- Advertisement -

Turmeric benefits for skin / முகத்தில் கருப்புப்புள்ளி நீங்க: தற்போதைய மோசமான காலநிலையில் சருமத்தில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதாவது குறிப்பாக வெயில் கொளுத்துவதால், பலருக்கு சருமம் கருப்பாகிவிடுகிறது. இப்படி கருமையான சருமத்தினை வெள்ளையாக்க பல வழிகள் இருக்கிறது.

மேலும் நம் வீட்டில் சமையலறையில் இருக்கிற பல பொருட்கள் சருமத்தில் உள்ள கருமையை போக்கும் தன்மை கொண்டது அந்த வகையில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி நீங்க மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாரீங்களா.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Turmeric benefits for skin
Turmeric benefits for skin

Turmeric benefits for skin / beauty tips for face in tamil:- சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய மஞ்சள் ஒரு தலைசிறந்த பொருளாக விளங்குகிறது. ஒரு டீ ஸ்பூன் தயிருடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் .

பிறகு இந்த கலவையை முகத்தில் நன்றாக தடவிக்கொண்டு 10நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு சருமத்தை குளிர்ந்த தண்ணீரால் முகத்தை சுத்தமாக கழுவவும் .இந்தமுறையை தினந்தோறும் செய்துவர முகத்தில் கருமை நீங்கி முகம் பளபளக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : இந்த செடியினை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம், செல்வம் வீடு தேடிவரும் …!!!

Beauty tips in tamil : சிலபேருக்கு முகம் ,கழுத்து ,கை ,கால் பகுதிகளில் மிகவும் கருமையாக இருக்கலாம். அவர்கள் இந்த டிப்ஸை பாலோ செய்யுங்கள் அதாவது ஒரு சுத்தமான கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளும் அதனுடன் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை நன்றாக கலந்து ஒரு பேக் போல் தயார் செய்துகொண்டு அதை முகம், கழுத்து, கை, மற்றும் கால் பகுதிகளில் நன்றாக அப்ளை செய்யவும். பின்பு 10 நிமிடங்கள் காத்திருந்து பின்பு முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவவேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கை, கழுத்து, கால் போன்ற இடங்களில் இருக்கும் கருமையான பகுதிகள் அனைத்தும் மறைந்து விடும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Turmeric benefits for skin
Turmeric benefits for skin

மங்கு குணமாவதற்கு ..! Turmeric benefits for skin

முகத்தில் கரும்புள்ளி நீங்க /ரோஸ் வாட்டர் /மற்றும் மஞ்சள் / Turmeric benefits for skin:- முகத்தில் கரும்புள்ளி மற்றும் சரும கருமை நீங்குவதற்கு 1/2 டம்ளர் ரோஸ் வாட்டருடன் ,சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து ஒரு SPRAY பாட்டிலில் இந்த கலவையினை ஊற்றி, முகத்தில் நன்றாக SPRAY செய்யவும் இவ்வாறு முகத்தில் SPRAY செய்வதால் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்க ஆரம்பிக்கும் பின் சருமம் பளபளப்பாக மின்னும். ஆனால் இந்த முறையை தினந்தோறும் மூன்று முறை செய்யவேண்டும். மேலே கூறப்பட்டுள்ள அழகு குறிப்பு டிப்ஸில் ஏதாவது ஒரு டிப்ஸை தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க ஆரம்பிக்கும்.

Watch Video : முகத்துல எண்ணெய் வடியுதா.. இதை ஃபாலோ பண்ணுங்க மழைக்காலத்துலயும் பளபளன்னு இருப்பீங்க!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories