Trisha : ப்ளூ கிராஸ் வீடியோவினை பகிர்ந்து த்ரிஷா போட்ட அந்த ஸ்டோரியானது ,இணையத்தில் பயங்கரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்.நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

‘பொன்னியின் செல்வன்’,தளபதி விஜய்யுடன் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்த கையோடு நடிகர் அஜித்துடன் ‘விடாமுயற்சி’படத்தில் நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் த்ரிஷா,சமீபத்தில் மன்சூர் அலி கான் தன்னை பற்றி பேசியதற்காக அவருடைய ட்வீட்டர் பக்கத்தில் கொந்தளித்தது மிகவும் பேசு பொருளானது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : சீரியல் நடிகையை மணம்முடித்த ரெடின் கிங்ஸ்லி … அந்த மணப்பெண் யார் தெரியுமா ?
இதற்கிடையே மூன்று நாட்களுக்கு முன் மிக்ஜாம் புயல் சென்னையை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டது.இது குறித்து சென்னை வெள்ளத்தில் சிக்கி நாய்கள் பாதிக்க பட்டு இருப்பதாக நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

“Recent cyclone wreaked havoc at our sanctuary” என்று த்ரிஷா ப்ளூ கிராஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.செல்ல பிராணிகளுக்காக donation செய்யுமாறு அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தது.

நிக்ஜாம் புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில்,பாதிக்க பட்ட மக்களுக்காக எந்த பதிவும் போடவில்லை என்று நடிகை த்ரிஷாவை நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நடிகை த்ரிஷாவின் இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Watch Video : அஜித்திடம் கதை சொல்லி ஓகே செய்த வெற்றிமாறன்..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇