Friday, July 11, 2025
Homeஆன்மீகம்விபூதியை உடலில் எங்கு பூசி கொள்ளலாம்? கடைபிடிக்ககூடிய விதிமுறைகள்

விபூதியை உடலில் எங்கு பூசி கொள்ளலாம்? கடைபிடிக்ககூடிய விதிமுறைகள்

Date:

- Advertisement -

விபூதி என்றால் மகிமை, ஐஸ்வர்யம் என்று பொருள், இதனை இட்டுக்கொள்வதற்கு சில விதிமுறைகள் உள்ளது. காலையிலும், மாலையிலும். இரவு தூங்கச்செல்வதற்கு முன்பாகவும் விபூதி இட்டு கொள்ளலாம்.

Thiruneeru Aniyum Murai in Tamil
Thiruneeru Aniyum Murai in Tamil

எங்கெங்கு இட வேண்டும்?

  • உச்சந்தலை
  • நெற்றி
  • மார்புப் பகுதி
  • தொப்புளுக்கு சற்று மேல்
  • இடது தோள்பட்டை
  • வலது தோள்பட்டை
  • இடது கை மற்றும் வலது கையின் நடுவில்
  • இடது மற்றும் வலது மணிக்கட்டு
  • இடது மற்றும் வலது இடுப்புப் பகுதி
  • இடது மற்றும் வலது கால் நடுவில்
  • முதுகுக்குக் கீழ் பகுதி
  • கழுத்து முழுவதும்
  • இரண்டு காதுகளின் பின்புறம் உள்ள குழி

விதிமுறைகள் | Thiruneeru Aniyum Murai in Tamil

➤ வலது கையின் நடுவிலுள்ள 3 விரல்களால் எடுத்து தலையை நிமிர்த்தி கொண்டு கிழக்கு திசை பார்த்தோ அல்லது வடக்கு பக்கம் பார்த்தோ பூசிக்கொள்ள வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

➤ நெற்றி முழுவதுமாக அல்லது 3 படுக்கை வசக்கோடுகளாக இட்டுக்கொள்ள வேண்டும்.

➤ சிவனடியார், ஆச்சாரியார் இவர்களிடம் விபூதி பெறும் போது அவர்களை வணங்கியா பின்பு விபூதி பெறுதல் வேண்டும், வெள்ளை நிற விபூதி மட்டுமே தரிக்க வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

➤ கோவிலில் பிரசாதமாக வாங்கும்போது இடது கைமேல் வலது கையை வைத்து வாங்க வேண்டும்.

➤ அதனை ஒருதாளில் சேமித்து அதை நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும், ஒருவர் விபூதி கொடுத்தால் வாங்க மறுப்பு சொல்லக்ககூடாது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : கருங்காலி மாலை இவங்கல்லாம் அணிய கூடாது…மீறினா என்ன நடக்கும் தெரியுமா?

பலன்கள்

  • மனதில் சங்கடங்கள், தீய எண்ணங்கள் விலகி இறைபக்தி கூடுதலாகும்.
  • நல்ல குடும்பம், நல்ல உறவுகள் என நேர்மறையானவர்கள் உடனிருப்பார்கள்.
  • உடல் ஆரோக்கியம் மேம்படும், செல்வம் அதிகரிக்கும், தீய செயல்களில் இருந்து காக்கப்படுவீர்கள்.

இதையும் படிங்க : தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories