Theetu Album : சுபம் புரொடக்சனில் அருண்குமார் மற்றும் லக்ஷ்மன் தயாரிப்பில் நவீன் லக்ஷ்மன் இயக்கத்தில் முதன்முறையாக நடிகர் ஆதேஷ் பாலா நடித்து நடனமாடி அசத்தியிருப்பார்.
ரதி என்ற நாயகி அவருக்கு ஜோடியாக நடனமாடியிருப்பார். கவிஞர் வி.ஜே.பி ரகுபதியின் பாடல் வரிகளில் பெண்களின் மாதாந்திர உபாதைகளை மையமாக வைத்து பாடகர் கானா பாலா குரலில் தீட்டு என்ற துள்ளல் மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய காட்சிகளுடன் ஆல்பம் பாடல் உருவாகி வருகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மோகன் நடிக்கும் ஹரா படத்தின் இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின், இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். பப்ஜி மற்றும் சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.
Read Also : உலகின் மிக பெரிய 10 பணக்கார குடும்பங்கள் ..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Theetu Album Song Stills



முன்னதாக இயக்குனர் நவீன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா பேசுவதாக இயக்கிய படைத்தலைவி என்ற குறும்படம் சமூகவலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Read Also : இரண்டு லட்சமா 30 செகண்டுக்கு, இப்படி பேசிய ஹீரோ.. அமலா ஷாஜியை பற்றி தான் !
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇