Tamil Director : இயக்குனர் அட்லி ஜவான் படம் மூலமா ஹிந்தி சினிமால அறிமுகமானார். ஜவான் படம் 1000 கோடிக்கு மேல வசூலித்து சாதனை படைச்சது.
Tamil Director Entered Bollywood
இந்த நிலையில தற்போது தமிழ் சினிமால வெளியான டிமான்டி காலனி திரைப்படத்தின் இயக்குனரான அஜய் ஞானமுத்து இந்தியில் அறிமுகமாக இருப்பதா செய்திகள் பரவி வருது. ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கான் நடிக்கும் படத்தை இயக்க போவதா தகவல் வெளியாகி இருக்கு.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தமிழ் சினிமா-ல டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் தான் அஜய் ஞானமுத்து. தற்போது இவர் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை எடுத்துட்டு வராரு .

Must Watch : இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் இவர் தானாம்…
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
டிமான்டி காலனி இரண்டாம் பாக திரைப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பாகவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது படம் ரிலீசுக்கு தயாராகி வருது.