வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் நேரத்தில் வடிக்கையாளர்களுக்கு மற்றொரு சம்பவம் செய்யப்பட்டிருக்கிறது. ஜியோவுக்கு நிகரான சலுகைகளை வாரி கொடுத்து வந்த முக்கியமான திட்டமானது...