Friday, July 11, 2025
Homeஆன்மீகம்Sunday Muhurtham Dates 2024 | (Jan 2024) முகூர்த்த நாட்கள் 2024

Sunday Muhurtham Dates 2024 | (Jan 2024) முகூர்த்த நாட்கள் 2024

Date:

- Advertisement -

Sunday Muhurtham Dates 2024 : அனைத்து நண்பர்களுக்கு வணக்கம்..! இந்த பதிவில் 2024 ஆம் வருடத்தில் ஞாயிற்று கிழமைகளில் வரும் சுப முகூர்த்த நாட்கள் (Sunday Muhurtham Dates) எந்தெந்த தினத்தில் வருகிறது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். நாம் வீட்டிலோ அல்லது மற்ற இடத்திலோ சில காரியங்கள் தொடங்க ஆரம்பிப்பதற்கு முன்பு அதை நல்ல நாளில் ஆரம்பித்து செய்ய வேண்டும் என்று அனைவரும் நினைக்கும் எண்ணம் இருக்கும். அந்த வகையில் 2024 ஆம் வருடம் முழுவதும் இருக்கிற எந்தெந்த ஞாயிற்றுக்கிழமைகளில் (sunday muhurtham) சுப காரியங்களை செய்யலாம் என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Sunday Muhurtham Dates 2024
Sunday Muhurtham Dates 2024

Read Also : ​இலங்கையினை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியுமா?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Sunday Muhurtham Dates 2024

முகூர்த்த நாட்கள்முகூர்த்த கிழமைமுகூர்த்தம்  
21.01.2024ஞாயிற்றுக்கிழமைவளர்பிறை முஹூர்த்தம்
11.02.2024ஞாயிற்றுக்கிழமைவளர்பிறை முஹூர்த்தம்
24.03.2024ஞாயிற்றுக்கிழமைவளர்பிறை முஹூர்த்தம்
21.04.2024ஞாயிற்றுக்கிழமைவளர்பிறை முஹூர்த்தம்
05.05.2024ஞாயிற்றுக்கிழமைதேய்பிறை முகூர்த்தம்
26.05.2024ஞாயிற்றுக்கிழமைவளர்பிறை முஹூர்த்தம்
02.06.2024ஞாயிற்றுக்கிழமைதேய்பிறை முஹூர்த்தம்
09.06.2024ஞாயிற்றுக்கிழமைவளர்பிறை முஹூர்த்தம்
16.06.2024ஞாயிற்றுக்கிழமைவளர்பிறை முஹூர்த்தம்
07.07.2024ஞாயிற்றுக்கிழமைவளர்பிறை முஹூர்த்தம்
08.09.2024ஞாயிற்றுக்கிழமைவளர்பிறை முஹூர்த்தம்
15.09.2024ஞாயிற்றுக்கிழமைவளர்பிறை முஹூர்த்தம்
18.11.2024ஞாயிற்றுக்கிழமைதேய்பிறை முஹூர்த்தம்

Read Also : உங்கள் உணவில் முருங்கை சேர்க்க 5 வகையான வழிகள்.!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories