Friday, July 11, 2025
Homeஆன்மீகம்Cardamom | தூங்குவதற்கு முன் வாஸ்துபடி 2 ஏலக்காயை தலையணைக்கு கீழ் வைத்து தூங்கினால் என்னவெல்லாம்...

Cardamom | தூங்குவதற்கு முன் வாஸ்துபடி 2 ஏலக்காயை தலையணைக்கு கீழ் வைத்து தூங்கினால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா ?

Date:

- Advertisement -

Cardamom : நம் வாழ்வில் எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது, நம்முடைய ஆரோக்கியம்தான் நம் ஆரோக்கியம் சீராக அமைய கடுமையான உடற்பயிற்சி மற்றும் கடுமையான டயட்களை நாடுகிறோம். ஆனால் இவற்றுடன் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு எளிய முறை உங்களுக்கு அதிஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் தரும் என்று உங்களுக்கு தெரியுமா ?

உங்களின் ஆரோக்கியத்தில் முதன்மையாக இருக்க, நீங்கள் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், நிறைய ஓய்வுகள் எடுக்க வேண்டும். ஆரோக்கியமான உணவினை உண்ணவேண்டும் மற்றும் ஒரு நிபுணரிடம் பேசவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Do you know what happens if you sleep with 2 cardamoms under your pillow?
Do you know what happens if you sleep with 2 cardamoms under your pillow?

கூடுதலாக இதையும் செய்யவேண்டும். ஆரோக்கியம், அதிஷ்டம் கொண்ட வாழ்க்கையை பெற தூங்குவதற்கு முன்பாக உங்களுடைய தலையணைக்கு கீழே சில பொருட்களை வைக்கவேண்டும்.

காசு ( நாணயம் )

நாணயம் நல்ல ஆரோக்கியத்திற்கும், நல்ல நிதி நிலைக்கும் தொடர்புடையது. அதனால் தூங்குவதற்கு முன்பாக நாணயத்தை தலையணையின் கீழ் கிழக்கு திசையில் வைக்கவும். இவ்வாறு செய்தால் உங்கள் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கத்தி ( Knife )

மன அழுத்தத்தின் காரணமாக நீங்கள் தீய கனவுகளை தொடர்ந்து கண்டால், உங்களுடைய தலையணையின் கீழ் உலோக கத்திகளை கத்திகள் வைத்திருப்பது ஒரு தந்திரம். இதன்காரணமாக நீங்கள் மன அமைதியை பெறலாம். உங்கள் பாதுகாப்பிற்காக கூர்மையான பகுதியினை மேல்நோக்கி வைத்து, கத்தியை ஒரு துணியால் சுற்றி அதற்கு பிறகு தலையணைக்கு கீழ் பகுதியில் வைத்து தூங்கலாம்.

Do you know what happens if you sleep with 2 cardamoms under your pillow?
Do you know what happens if you sleep with 2 cardamoms under your pillow?

Must Read : இந்த செடியினை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம், செல்வம் வீடு தேடிவரும் …!!!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வாசனை அதிகம் உள்ள மலர்கள்

ஒரு மகிழ்ச்சியான மற்றும் இனிமையான சூழலை உருவாக்க மக்கள் வாசனை கொண்ட மெழுகுவர்த்திகளை பயன்படுத்துவதையும், ஊதுபத்தியை ஏற்றுவதையும் நாம் அனைவரும் பார்த்திருப்போம். இவைகள் மன அமைதி மற்றும் ஓய்வை ஊக்குவிக்கிறது. இதேபோல், நீங்கள் தூங்க போவதற்கு முன் உங்கள் தலையணையின் கீழ் வாசனையுள்ள பூக்களை வைக்கலாம். இது உங்கள் உணர்வுகளை அமைதிப்படுத்தும், உங்கள் திருமணவாழ்வில் மகிழ்ச்சியை மேம்படுத்தும்.

ஏலக்காய் | Cardamom

வாஸ்துசாஸ்திரத்தின் படி ,ஏலக்காய் அல்லது பச்சை மிளகாயை தலையணையின் கீழ் வைத்தால், அது தூக்கத்தின் தேவதையை அழைக்கிறது. இது மன அழுத்தத்திலிருந்து உங்கள் மனதினை விடுவிக்கவும், உங்களை நிம்மதியாக உணரவும் உதவும், மேலும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வரவழைக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Must Watch : கொரிய பெண்கள் அழகாக பொலிவாக இருக்க இந்த ஒரு விஷயம் தான் காரணமாம்…

டம்ளரில் தண்ணீர்

தூங்க செல்லும் முன் தலையணைக்கு அருகில் ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொள்ளலாம். அதை நைட் ஸ்டாண்டில் அல்லது தரையில் வைத்துக்கொள்ளலாம். இது மிகுந்த ஆரோக்கியத்தை தருவதாக நம்பப்படுகிறது. மேலும் இரவில் தாகமாக இருந்தால் அந்த தண்ணீரை குடித்துவிட்டு தூங்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சோம்பு (பெருஞ்சீரகம் )

வாஸ்துசாஸ்திரத்தின் படி, சோம்பு ராகு கிரக தோஷத்தை போக்கும் தொடர்புடையது. உங்கள் உடல் நலம் மற்றும் மன அமைதியினை சீர்குலைக்கும் மன அழுத்தத்தை போக்க இது உதவுகிறது.

பூண்டு

உறங்க செல்வதற்கு முன்னால் உங்கள் தலையணையின் அடியில் பூண்டை வைத்துக்கொள்ள வைத்துக்கொள்ள வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். இது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் மற்றும் அமைதியான தூக்கத்தை உண்டாக்கும் இந்த பூண்டு வாசனை பிடிக்கவில்லை எனில், ஒரு கொள்கலனில் பூண்டை வைத்துக்கொள்ளலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பொறுப்புத் துறப்பு

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories