Thursday, July 10, 2025
Homeதெரிந்து கொள்வோம்வளைகாப்பு செய்ய நல்ல நாள் 2024 | சீமந்தம் செய்ய சிறந்த மாதம்..! Good Day...

வளைகாப்பு செய்ய நல்ல நாள் 2024 | சீமந்தம் செய்ய சிறந்த மாதம்..! Good Day for Baby Shower in 2024..!

Date:

- Advertisement -

Seemantham Dates 2024 in Tamil : தோழிகளுக்கு வணக்கம் ..! 2024-ம் வருடத்தில் கர்ப்பிணிகளுக்கு சீமந்தம் செய்ய நல்ல நாள் மற்றும் சிறந்த மாதம் எப்போது இருக்கிறது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். நம்முடைய தமிழ்நாட்டில் இன்றும் வளைகாப்பு என்பது மாறாமல் வழக்கமாக நடந்துக்கொண்டுதான் உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு சிலர் வீட்டில் 7 வது மாதத்திலும், சிலர் வீட்டில் 9 வது மாதத்திலும் வளையல் போடுவார்கள்.

Seemantham Dates 2024 in Tamil
Seemantham Dates 2024 in Tamil

சீமந்தம் நடத்தும் போது அருகில் உள்ளவர்கள், உறவினர்கள் எல்லோரையும் அழைத்து ஏழு விதமான உணவுகளை கர்ப்பிணி பெண்ணுக்கு ஆசீர்வாதம் செய்வார்கள். சரி வாங்க நண்பர்களே நிறைமாத கர்ப்பிணிகளுக்கு சீமந்தம் செய்ய நல்ல நாள் (valaikappu dates in 2024) மற்றும் சிறந்த மாதத்தினை இப்போது தெரிந்துகொள்ளலாம்..!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Contents hide

வளைகாப்பு என்றால் என்ன?

வளையல் அணியும் விழா நடத்தும்போது கர்ப்ப காலத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒரு தைரியம் ஏற்படும். கருவுற்ற பெண்ணிற்கு வளைகாப்பு விழா தினத்தில் அவர்கள் கையில் வேப்பிலை கட்டுவார்கள். வேப்பிலையானது எந்த வித நோயும் நம்மளை நெருங்காமல் பாதுகாக்கும் ஒரு கிருமிநாசினி. வயிற்றில் உள்ள குழந்தையை பாதுகாப்புடன் வைத்திருப்பதற்கு காரணம் இதுவே.

கர்ப்பிணி பெண்களுக்கு எல்லோரும் வளையல் போடுவார்கள். அந்த வளையல் உடைந்து விடாமல் நிதானமாக வைத்துக்கொள்ள வேண்டும். கையில் வளையல் அணிவதன் காரணம் கர்ப்பிணி பெண்கள் எந்த ஒரு வேலையையும் அவசரமாக செய்யாமல் பொறுமையாக செய்யவேண்டும் என்பதற்காகவே இந்த வளைகாப்புகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

7 வகையான சாதம்

வளைகாப்பு சாப்பாடு:

ஏழு வகையான வளைகாப்பு சாதம்:

  • சர்க்கரை பொங்கல் (அ) கற்கண்டு சாதம்
  • எலுமிச்சை சாதம்
  • புளிசாதம்
  • சாம்பார் சாதம்
  • தயிர் சாதம்
  • தேங்காய் சாதம்
  • வெஜிடபிள் பிரியாணி

கூட்டு வகைகள்:

  • கத்திரி முருங்கை புளி கூட்டு
  • தயிர் வெங்காயம்
  • புதினா சட்னி
  • சாம்பார்
  • அப்பளம், கலர் வற்றல்.
  • ஊறுகாய்

வளைகாப்பு தேவையான பொருட்கள்:

கர்ப்பிணி பெண்களுக்கு சீமந்தம் செய்வதற்கு தேவையானவை:

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

  • 2 குத்து விளக்கு
  • வாசனையான பூக்கள்
  • இனிப்புகள்
  • பழ வகைகள்
  • மஞ்சள், குங்குமம்
  • கண்ணாடி
  • வளையல்

இதையும் படிங்க : கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவினர் பெருமிதம்

Seemantham Dates 2024 in Tamil

Seemantham Dates 2024 in Tamil

வளைகாப்பு செய்ய நல்ல மாதம் ஜனவரி 2024:

நாள்கிழமை
02.01.2024செவ்வாய்க்கிழமை 
09.01.2024செவ்வாய்க்கிழமை 
11.01.2024வியாழக்கிழமை
16.01.2024செவ்வாய்க்கிழமை
25.01.2024வியாழக்கிழமை
30.01.2024செவ்வாய்க்கிழமை

வளைகாப்பு செய்ய உகந்த மாதம் பிப்ரவரி 2024:

நாள்கிழமை
06.02.2024செவ்வாய்க்கிழமை
08.02.2024வியாழக்கிழமை
18.02.2024ஞாயிற்றுக்கிழமை
22.02.2024வியாழக்கிழமை
25.02.2024ஞாயிற்றுக்கிழமை
27.02.2024செவ்வாய்க்கிழமை

வளைகாப்பு செய்யசிறந்த மாதம் மார்ச் 2024:

நாள்கிழமை
07.03.2024வியாழக்கிழமை
10.03.2024ஞாயிற்றுக்கிழமை
19.03.2024செவ்வாய்க்கிழமை
26.03.2024செவ்வாய்க்கிழமை

வளைகாப்பு செய்ய உகந்த மாதம் ஏப்ரல் 2024:

நாள்கிழமை
04.04.2024வியாழக்கிழமை
14.04.2024ஞாயிற்றுக்கிழமை
21.04.2024ஞாயிற்றுக்கிழமை
28.04.2024ஞாயிற்றுக்கிழமை
30.04.2024செவ்வாய்க்கிழமை

வளைகாப்பு செய்ய ஏற்ற மாதம் மே 2024:

நாள்கிழமை
05.05.2024ஞாயிற்றுக்கிழமை
09.05.2024வியாழக்கிழமை
12.05.2024ஞாயிற்றுக்கிழமை
28.05.2024செவ்வாய்க்கிழமை

சீமந்தம் செய்ய உகந்த மாதம் ஜூன் 2024:

நாள்கிழமை
09.06.2024ஞாயிற்றுக்கிழமை
16.06.2024ஞாயிற்றுக்கிழமை
23.06.2024ஞாயிற்றுக்கிழமை

வளைகாப்பு செய்ய சிறந்த மாதம் ஜூலை 2024:

நாள்கிழமை
04.07.2024வியாழக்கிழமை
07.07.2024ஞாற்றுக்கிழமை
18.07.2024வியாழக்கிழமை
21.07.2024ஞாயிற்றுக்கிழமை
25.07.2024வியாழக்கிழமை
30.07.2024செவ்வாய்க்கிழமை

வளைகாப்பு செய்வதற்கு உகந்த மாதம் ஆகஸ்ட் 2024:

நாள்கிழமை
08.08.2024வியாழக்கிழமை
15.08.2024வியாழக்கிழமை
27.08.2024செவ்வாய்க்கிழமை
29.08.2024வியாழக்கிழமை

வளைகாப்பு செய்ய உகந்த மாதம் செப்டம்பர் 2024:

நாள்கிழமை
03.09.2024செவ்வாய்க்கிழமை
05.09.2024வியாழக்கிழமை
15.09.2024ஞாயிற்றுக்கிழமை
26.09.2024வியாழக்கிழமை

வளைகாப்பு செய்ய ஏற்ற மாதம் அக்டோபர் 2024:

நாள்கிழமை
03.10.2024வியாழக்கிழமை
15.10.2024செவ்வாய்க்கிழமை
20.10.2024ஞாயிற்றுக்கிழமை

வளைகாப்பு செய்ய சிறந்த மாதம் நவம்பர் 2024:

நாள்கிழமை
05.11.2024செவ்வாய்க்கிழமை
07.11.2024வியாழக்கிழமை
17.11.2024ஞாயிற்றுக்கிழமை
19.11.2024செவ்வாய்க்கிழமை
24.11.2024ஞாயிற்றுக்கிழமை
26.11.2024செவ்வாய்க்கிழமை

வளைகாப்பு செய்ய உகந்த மாதம் டிசம்பர் 2024:

நாள்கிழமை
03.12.2024செவ்வாய்க்கிழமை
05.12.2024வியாழக்கிழமை
17.12.2024செவ்வாய்க்கிழமை 
22.12.2024ஞாற்றுக்கிழமை 
31.12.2024செவ்வாய்க்கிழமை

இதையும் படிங்க : How to make delicious wedding ghee rice? | சுவையான திருமண வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி ?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories