Thursday, July 10, 2025
Homeலைப்ஸ்டைல்வீட்டுக் குறிப்புகள்இந்த சீக்ரெட் பட்டன் எதுக்கு வச்சிருக்காங்க தெரியுமா..? 90% பேருக்கு தெரியாது!

இந்த சீக்ரெட் பட்டன் எதுக்கு வச்சிருக்காங்க தெரியுமா..? 90% பேருக்கு தெரியாது!

Date:

- Advertisement -

குளிர்சாதனப் பெட்டியில் உணவு கெட்டுப் போவதில்லை என்று சொல்லப்பட்டாலும், ஃபிரிட்ஜில் வைத்தாலும் உணவு அதிக நேரம் தாக்குப்பிடிப்பதில்லை என்று பலர் புகார் சொல்கின்றனர்.

குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுவிடும் என்ற கவலை உங்களுக்கும் இருந்தால் இந்த தகவலை கண்டிப்பாக படிக்கவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

secret button on the fridge
secret button on the fridge

secret button on the fridge

நாம் அனைவரும் நம் வீடுகளில் பல மின்னணு பொருட்களை வைத்திருக்கிறோம். அது செயல்படும் விதங்கள் குறித்து நமக்கு முழுமையாக தெரியாது.

இன்று நாம் அப்படி ஒரு ரகசியமான பட்டனை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. அதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்தால், ஃபிரிட்ஜ் தொடர்பான அதிகபட்ச பயன்களைப் பெற முடியும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஃபிரிட்ஜில் உணவு வீணாகி போவதில்லை என்று கூறினாலும், ஃபிரிட்ஜில் வைத்தாலும் உணவு அதிக நேரம் தாங்குவதில்லை என்று பலர் புகார் சொல்கின்றனர்.

குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ஒரு சீக்ரெட் பட்டன் உங்கள் சிக்கலை தீர்க்கும். இந்த பட்டன் எல்லா வகையான குளிர்சாதன பெட்டிகளிலும் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் இது இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது. உங்கள் ஃப்ரிட்ஜில் ஒரு ரகசிய பட்டன் இருக்கிறது. அனைத்து வகையான ஃபிரிட்ஜிலும் ஒரு பட்டன் உள்ளது. அதை கரெக்ட்டாக பயன்படுத்தினால், உங்கள் உணவை அதிக நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடியும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சுவையான திருமண வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி ?

அனைவர் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜிலும் வெப்பநிலை பட்டன் உள்ளது. ஆனால் அதன் சரியான பயன்பற்றி மக்களுக்கு தெரியாது. பொதுவாக பூஜ்ஜியத்திலிருந்து 5 வரையிலான எண்கள் அதில் எழுதப்படும். இது ஃபிரிட்ஜின் உள்ளே வெப்பநிலையை அமைக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. பெரும்பாலான மக்கள் இதை டிகிரி செல்சியஸுடன் ஒப்பிடுவார்கள். ஆனால் இது உங்கள் ஃபிரிட்ஜின் திறனைக் காட்டுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உணவு தரநிலை ஏஜென்சியின் கூற்றுப்படி, ஃபிரிட்ஜியை 5 C க்கும் குறைவாக வைக்க வேண்டும். ஏனெனில் 8 Cக்கும் கூடுதலான வெப்பநிலை பாக்டீரியாக்கள் வேகமாக வளர வழி செய்யும் மற்றும் உணவு சட்டென்று கெட்டுவிடும்.

அறிவுறுத்தல் கையேட்டைப் பார்த்து ஃபிரிட்ஜின் வெப்பநிலையை அமைப்பது நல்லது. இந்த சிறந்த டெம்ப்ரேச்சர் O C முதல் 5C வரை இருக்கும். இதை சரிபார்க்க, ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது ஒரு தெர்மாமீட்டரை நடுத்தர அலமாரியில் வைக்க வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வெத்தல வெத்தல பாடல் வரிகள் | Romeo Tamil Movie

இரவு முழுவதும் வைத்திருந்த பிறகு, அதன் கரெக்டான வெப்பநிலை தெரியும். சமைத்த உணவை மேல் அலமாரியிலும் மற்றும் பச்சை இறைச்சியை கீழே வைக்கலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளை வேற வேற இடங்களில் வைக்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories