Samayal Tips Part 4 : தயிர் கெட்டியாக உறைய வேண்டுமென்றால் மண் பாத்திரத்தில் உரை ஊற்ற வேண்டும்.
சேமியா, பாசிப்பயிறு, ரவா ஆகியவற்றில் புழு பூச்சிகள் வராமலிருக்க, அவற்றை லேசாக வறுத்து காற்றுப்போகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சில குழந்தைகளுக்கு ஏலக்காயில் மேல் பகுதி பிடிக்காது அதனால் பாயசத்தில் ஏலக்காயில் விதைகளை மட்டும் தட்டி போட்டால் மனமாக இருக்கும்.
இதையும் படிங்க : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பாயசம் செய்வதற்கு முன் சேமியாவை வாணலியில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.
பாயசம் செய்வதற்கு முன்பு ஜவ்வரிசியை கொஞ்ச நேரம் நீரில் ஊற வைக்கலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பூரி, சப்பாத்தி செய்வதற்கு கோதுமையை அரைக்கும் போது ஒரு கிலோவிற்கு கால் கிலோ வீதம் சோயவோ அல்லது கொண்டைக்கடலையோ சேர்த்து அரைத்தால் சத்தான மாவு கிடைக்கும்.
காய்கறிகளை திறந்த பாத்திரத்தில் வேகவைக்க வேண்டும். கிழங்குகளை மூடி வைத்து வேகவைக்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஜவ்வரிசி, சேமியா பாயசம் செய்த பின்னர் அதில் ஒரு டம்ளர் வெந்நீர் ஊற்றினால் பாயாசம் கெட்டியாகாமல் இருக்கும்.
இதையும் படிங்க : எப்படிப்பட்ட கண்திருஷ்டியாக இருந்தாலும் இதை மட்டும் ஒருமுறை செய்தால் உடனடியாக நீங்கிடும்..!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇