Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குSamantha: குழந்தை விஷயத்தில் எடுத்த முடிவு? ஆச்சர்யத்தில் சமந்தா ரசிகர்கள்

Samantha: குழந்தை விஷயத்தில் எடுத்த முடிவு? ஆச்சர்யத்தில் சமந்தா ரசிகர்கள்

Date:

- Advertisement -

Samantha : நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையா இருந்துட்டு வராங்க. இவர் நடிகர் நாகா சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில நான்கு வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமா பிரிந்து விட்டாங்க.

அதற்குப் பிறகு அவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தாங்க. இந்த நோயினால் சினிமால முழு கவனமும் செலுத்த முடியாம சிகிச்சைக்காக தற்காலிகமா சினிமாவில் இருந்து விலகி இருக்காங்க சமந்தா.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Samantha தத்தெடுத்த குழந்தை

பிரதியுஷா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திட்டு வராங்க சமந்தா. அந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்வேறு விஷயங்களை செய்துட்டு வராங்க. தற்போது அந்த நிறுவனம் மூலமா இரண்டு குழந்தைகளை சமந்தா தத்தெடுத்து வளர்க்க இருக்காங்க என செய்திகள் வெளியாகி இருக்கு. இதனால சமந்தா இரண்டாவது திருமணம் செய்ய வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டு வருது. For More Cinema News Click Here

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories