Thursday, July 10, 2025
Homeபொழுதுபோக்குநீங்கள் மறுபடியும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கா? ரசிகர்களின் கேள்விக்கு சமந்தா சொன்ன ஷாக்கிங் பதில்...

நீங்கள் மறுபடியும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கா? ரசிகர்களின் கேள்விக்கு சமந்தா சொன்ன ஷாக்கிங் பதில் ..!

Date:

- Advertisement -

Samantha Shocking Answer : நடிகை சமந்தா ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக கலந்துரையாடினார். நான் ஏன் இரண்டாவது திருமணம் பற்றி யோசிக்காததற்கு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா.10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நிலைத்து வெற்றிகரமாக இருக்கும் அவருக்கு இல்லற வாழ்க்கையானது சரியாக அமையவில்லை. இவர் சினிமாவில் அறிமுகமான போது நடிகர் சித்தார்த்தை உயிருக்கு உயிராக காதலித்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்ற பேச்சு அடிபட்டது.
இறுதியில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரேக் அப் ஆகி பிரிந்தனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதன் பிறகு நடிகர் சைதன்யாவை காதலித்தார். சில வருடங்கள்
இவர்கள் இருவரும் காதலித்த நிலையில், கடந்த 2017 ஆம் வருடம் குடும்பத்தினர் சம்மதத்தோடு கோவாவில் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்கள் இருவருமே திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வந்தார்கள்.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் வருடம் இருவருக்கும் இடையே திடீரென சண்டை ஏற்பட்டு பிரிந்து வாழத்தொடங்கினர். ஒரு காலகட்டத்தில் இருவரும் சமாதானம் ஆகும் முடிவுக்கு வராததால் விவாகரத்து செய்வதாக அறிவித்து அவர்களின் திருமண உறவை முறித்து கொண்டனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Samantha Shocking Answer
Samantha Shocking Answer

நடிகர் நாக சைதன்யா சமந்தவுடனான பிரிவுக்கு பின்னர் நடிகை சோபிதாவை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தது. அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக பேச்சு வந்தது. ஆனால் இருவருமே தங்கள் காதலை பற்றி அறிவிக்காமல் மௌனமாக இருக்கின்றனர். மறுபுறம் நடிகை சமந்தாவும் மருமணம் செய்துகொள்ள போவதாக அடிக்கடி கிசுகிசுக்கள் வந்தவாறு இருக்கிறது.

ரசிகர்களின் கேள்விக்கு Samantha Shocking Answer

இந்த நிலையில், நடிகை சமந்தா நேற்று ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் மறுபடியும் திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இருக்கா என்று சமந்தவிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு சமந்தா புள்ளிவிவரத்துடன் பதில் அளித்துள்ளார். அந்த புள்ளி விவரத்தின் படி அது தவறு என்று அவர் தெரிவித்து உள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Samantha Shocking Answer

2023 வருடம் நிலவரத்தின் படி முதல் திருமணம் செய்து கொண்டவர்கள் 50 சதவீதம் விவாகரத்தும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர்கள் 67 சதவீதம் விவாகரத்தும் மூன்றாவது திருமணம் செய்து கொண்டவர்கள் 73 சதவீதம் விவாகரத்து செய்து கொண்டுள்ளார்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, இதன்மூலம் எனக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் ஐடியா அறவே இல்லை என்பதை உறுதிபட சமந்தா கூறி உள்ளார்.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories