Rashmika Mandanna Worth : 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ம் தேதியன்று கர்நாடகா மாநிலம் விராஜ்பேட்டை நகரில் பிறந்தார். இவருக்கு ஷிமன் மந்தனா என்ற ஒரு சகோதரியும் இருக்கிறார்.
இவர் பெங்களூருவில் உள்ள எம். எஸ். ராமய்யா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்றார். 2014 வருடம் கிளீன் அண்ட் கிளியர் டைம்ஸ் ஃப்ரெஷ் பட்டத்தை வென்றார் அதை அடுத்து இவர் பிரபலமானார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

2016 ல் திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என்று பல மொழி படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
இவர் நடித்த புஷ்பா, கோவிந்தம் பல படங்கள் சூப்பர் ஹிட்டானது. தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அவர் நடித்த அனிமல் படம் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் செய்து வருகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Rashmika Mandanna Worth
27 வயதான ராஷ்மிகா மந்தனாவுக்கு 8 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா பெங்களுரிலும், கோவா கூர்க், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் சொத்துக்கள் இருக்கிறது.
இவரிடம் நவீன வசதிகளுடன் கூடிய ஜெர்மன் எஸ். வி. யூ காரான ஆடி க்யூ 3 வைத்திருக்கிறார். இது தவிர அவருடைய வீட்டில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், டொயோட்டா இன்னோவா, மெர்சிடிஸ் பென்ஸ் சி -கிளாஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா கார்களும் உள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : நடிகை அமலா அக்கினேனியின் டாப் 10 தமிழ் படங்கள்!
சினிமாவை தவிர்த்து எப்சன் இந்தியா, கல்யாண் ஜூவல்லர்ஸ், ஒனிட்சுகா மற்றும் 7 அப் போன்ற பிராண்டடு விளம்பரங்களிலும் நடித்தும் சாம்பாரிக்கிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
சுமார் ரூபாய் 4 கோடி வரை ஒவ்வொரு படத்திற்கும் சம்பளம் வாங்குகிறார். ராஷ்மிகா வின் சொத்து மதிப்பானது ரூ.45 கோடி இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
Read Also : தாடி பாலாஜி பற்றி.. KPY பாலா கூறிய சீக்ரெட்..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇