ரமலான், இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான காலம் ஆகும். இந்த காலத்தில் இஸ்லாமியர்கள் ஒரு மாதம் நோம்பினை கடைபிடித்து இறைவனை தொழுவார்கள். இந்த ரம்ஜான் தினத்தன்று காலையில் புத்தாடைகளை அணிந்து தொழுகை நடத்தி தங்களால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்வார்கள். ஒரு மாதம் நோம்பிருப்பதலிருந்து தன் பாவங்களிலிருந்து ஒருவர் தன்னை காத்து நல்லவனாக்குவதே ரமலான் பண்டிகை ஆகும்.

இந்த ரமலான் வாழ்த்துக்களை தங்கள் ஃபிரெண்ட்ஸ் மற்றும் உறவினர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்கவும் மற்றும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்கவும் இந்த பதிவில் ரம்ஜான் வாழ்த்துக்கள் படங்களை (Images) மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த ரமலான் வாழ்த்துக்கள் படங்களை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : படமே ஓடல சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. தயாரிப்பாளரிடம் பணம் பறிக்க இப்படி ஒரு தந்திரம்!
Ramzan Wishes in Tamil 2024
வலிகள் தேய்பிறை போல் தேயட்டும்! வசந்தம் வளர்பிறை போல் வளரட்டும்! அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சகோதரத்துவமும் ஈகை பண்பும் அருட்கொடையாக உலகில் இருக்க… இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!

உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உங்களுடைய அனைத்து தேவைகளையும் ரமலானில் அல்லா நிறைவேற்றுவாராக… இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

இதையும் படிங்க : நோபல் பரிசு முதலில் பெற்ற தமிழர் யார் தெரியுமா..?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அன்பு சகோதர, சகோதரிகள் எல்லோருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்..!

மண்ணுக்கு மழையும் வெயிலும் வேண்டும்
மனிதனுக்கு நட்பும் ஈகையும் வேண்டும்
ரம்ஜான் வாழ்த்துக்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்நன்னாளில் உங்கள்
அனைத்து துன்பங்களும்
விலகி வாழ்வில்
சந்தோஷம் பொங்க
அல்லாவின் அருளால்
அனைவரும் செழிக்க
இனிய ரமலான்
வாழ்த்துக்கள்!
