Thursday, July 10, 2025
Homeபொழுதுபோக்குசின்னத்திரைPrathiba | சீரியலில் இருந்து விலக காரணம் என்ன? பிரதீப்பா மீண்டும் கங்காவா நடிப்பாரா?

Prathiba | சீரியலில் இருந்து விலக காரணம் என்ன? பிரதீப்பா மீண்டும் கங்காவா நடிப்பாரா?

Date:

- Advertisement -

Prathiba : மகாநதி தொடரைவிட்டுநடிகை பிரதிபாவிலகியது தொடர்ந்து அவங்க மீண்டும் கங்காவாக நடிக்கப்போவதாக மனம்விட்டு பேசிய ஒருசெய்திஇணையத்தில் வைரலாக போயிட்டு இருக்கு. மகாநதி தொடர் ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே பல தொடர்களை பின்னுக்கு தள்ளி டி ஆர் பி ரேட்டிங்கை அதிகமாக வாங்கிட்டு வருது.

Prathiba
Prathiba

இப்பொது நிவின் காவேரி ஜோடி விஜய் காவேரியா மாறி ரசிகர்களை கவர்ந்துவராங்க இதில் கடந்த வாரம் கங்கா கதாபாத்திரத்தில் நடிகை பிரதிபா அவர்கள் திடீரென்று விலகிவிட்டார்கள் அதனால் அதை தொடர்ந்து அந்த கேரக்டரில் வித்தியா கணேஷ் நடித்துக்கொண்டு இருக்காங்க ஆனால் பழைய கங்காதான் வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புராங்க, அதற்கு காரணம் வித்யாகணேஷ் இந்த ரோல்ல செட்டாகுல என்று சமூகவலைத்தளங்களில் சொல்ராங்க.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Prathiba | சீரியலில் இருந்து விலக காரணம் என்ன?

இந்த நிலையில் இதை பார்த்த நடிகை பிரதிபா என்ன சொல்ராங்கன்னா எனக்கு மகாநதி தொடரில் கங்கா கேரக்டரில் இருந்து விலக மனமில்லை என்றும், ஏன்னா சினிமாவில் நடிக்க வேண்டியுள்ளதால் வேற வழி இல்லாமல் அந்த தொடரில் இருந்து விலகி விட்டேன், ஆனா ரசிகர்களாகிய நீங்கள் நான் விலகிய பின்பும் என் மீது காட்டுற லவ் அன்ட் சப்போர்ட் ரொம்ப சப்போர்ட்டா இருக்கு ஆனால் இதற்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.

Read Also :  இந்த டீக்களை குளிர்காலத்தில் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Prathiba

பிரதீப்பா மீண்டும் கங்காவா நடிப்பாரா?

நான் மீண்டும் மகாநதி தொடரில் உள்ள காங்க ரோல்ல நடிக்க போறேன் என்றும் பல தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது தற்போதைக்கு உண்மை இல்லை நான் மீண்டும் கங்காவாக நடிக்க ஆசையாகத்தான் இருக்கு பார்ப்போம், வருங்காலத்துல என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். நீங்கள் அனைவரும் தொடர்ந்து இத்தொடருக்கு ஆதரவு கொடுத்துகிட்டேஇருங்க என்று ரொம்ப உருக்கமா சொல்லியிருக்காங்க நடிகை பிரதிபா.

Watch Also : விஜய் அப்படி கத்தி நான் பார்த்ததே இல்ல

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories