Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குPooja for Director Atlee next hindi film : அடுத்த ஹிந்தி படம் பூஜை...

Pooja for Director Atlee next hindi film : அடுத்த ஹிந்தி படம் பூஜை போட்ட அட்லி.. பாலிவுட்டில் எடுக்கும் புது அவதாரம்

Date:

- Advertisement -

Pooja for Director Atlee next hindi film : ஷாருக்கான்- நயன்தாரா இவர்கள் ஜோடி சேர்ந்து நடித்த ஜவான் படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுத்து, பாலிவுட்டில் கலக்கிய இயக்குனர் அட்லி, இப்போது அவர் எடுக்கும் அடுத்த ஹிந்தி படத்திற்கான பூஜை கோலாகலமாக நடந்துள்ளது. அந்த பூஜையின் வீடியோ பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

Pooja for Director Atlee next hindi film
Pooja for Director Atlee next hindi film

விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தை இயக்கி, தயாரிக்கிறார் அட்லி. ஏற்கனவே தமிழில் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் போன்ற படங்களை தயாரித்து அதில் ஓரளவு வரவேற்பை மட்டுமே பெற்றார் அட்லி.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இப்போது ஹிந்தியில் தளபதி நடித்த தெறி படத்தை ரீமேக் செய்கிறார். தெறி படத்தை தமிழில் இயக்கியது அட்லி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் நடித்த கேரக்டரில் வருண் தவான் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி போன்றோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

அட்லியின் அடுத்த படத்திற்கான பூஜை: Pooja for Director Atlee next hindi film

ஏற்கனவே இவர் பாலிவுட்டில் இயக்கிய ஜவான் படம் பேரரசு படத்தை அப்படியே காப்பி அடித்துள்ளார் என்றும், ஒரு கைதியின் டைரி படத்தின் 23 காட்சியினை அப்படியே காப்பி அடித்திருப்பதாகவும் ரசிகர்கள் அட்லியை வெளுத்து வாங்கினார்கள். என்னதான் ஜவான் படத்திற்கு எதிர்மறை கமெண்டுகள் வந்தாலும் ரூ. 1,000 ம் கோடி வசூலை தட்டி தூக்கியது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த முறை அட்லி இயக்குனராக மட்டுமல்லாமல் பாலிவுட்டில் மிகுந்த நம்பிக்கையோடு தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்திருக்கிறார். தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தினுடைய பூஜையில் அட்லியுடன் அவருடைய மனைவி பிரியாவும் கலந்து கொண்டார். இவர்களுடன் இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களும் பங்கேற்றனர்.

Also Read : Deepika Damu Biography, Wiki, Age, Serials, Images

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories