Pongal Wishes 2024 in Tamil : தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்..! தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகெங்கும் இருக்கும், தமிழ் மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் பொங்கல் வாழ்த்துக்களை தங்கள் நண்பர்களுக்கு பகிர, இந்த விதமிழ்நியூஸ் பதிவு உங்கள் அனைவர்க்கும் பயனுள்ளதாக அமையும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அதாவது உங்கள் நண்பர்கள், பெற்றோர், உறவினர்கள், உடன் பிறந்தோர், சகோதரன், சகோதரி, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன், காதலன், காதலி, கணவன், மனைவி என எல்லா உறவுகளுக்கும் அன்போடு இனிய பொங்கல் வாழ்த்துக்களை படங்கள்வாயிலாக தெரியப்படுத்த இங்கு தைப்பொங்கல் வாழ்த்து புகைப்படங்கள் (Pongal Wishes Images 2024) மற்றும் தை பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் கவிதைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நண்பர்களே.
Pongal Wishes 2024 in Tamil
என் அன்பான அன்பிற்கு..
தைப்பொங்கல் நாளின்
நல்வாழ்த்துக்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

என் உறவாய், உற்ற நண்பனாய்
உங்களுக்கும், உங்கள்
குடும்பத்தாருக்கும்,
என் அன்பான
பொங்கல் வாழ்த்துக்கள்

தரணியில் நான் வாழ
தாயாய் தந்தையாய்..
உற்ற தோழனாய்
ஏழைக்கு உணவளிக்க
இதயமாய் நீயிருந்து
என்னோடு கலந்திருக்கும்
தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிப கழகமே
நீ வாழ்க, நீ வாழ்க…
உனக்கு என் தை பொங்கல் வாழ்த்து.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உழவனை போற்றும் திருநாளாம்
உலகம் கொண்டாடும் நன்னாளாம்
சூரிய பகவானை கும்பிட்டு
சிறுகசேர்த்த காசு எடுத்து
இனிக்கும் கரும்பு வாங்கி
இஷ், இஷ் இசையோடு
இனிப்பாய் தின்னும் திருநாளில் எல்லோருக்கும்
தை பொங்கல் வாழ்த்துக்கள்

நண்பர்களே
எல்லோருக்கும்
என் இனிய, இதய
பொங்கலில், பொங்கல்
வாழ்த்துக்கள்…
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அன்பான அனைவரும்
அன்பை அணைத்து
அமுதமாய் தித்தித்து
அனைத்து சுகதோடும்
அளவிலா ஆனந்தத்தில்
ஆர்ப்பரித்து கொண்டாட
அனைவருக்கும் தித்திக்கும்
தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்

விடியும் பொழுது
நீ வித்திட்ட கரும்பு
எல்லோர் நாவிலும்
இனிக்கட்டும் முதல்
தைத்திருநாளில்
தொடர்ந்து பொங்கட்டும்
தை திருநாள் பொங்கல்
வாழ்த்துக்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இனிக்கும் பொங்கலில்
மட்டற்ற மகிழ்ச்சியுடன்
மன்னவன் உழவனுக்கு
மனங்குளிர்ந்து என்
உழவர் திருநாள்
நல்வாழ்த்துக்கள்

வருவது புது பொங்கல்
வளமாக்கும் தை பொங்கல்
கட்டவிழ்த்து விட்ட,
காளைகள் சீரிப்பாய
கன்றோடு பசுக்களும்
கண்கொள்ளா காட்சியில்
வாசலெங்கும் கோலமிட்டு
வண்ண தமிழச்சியின்
சிந்தனை பூக்களில்
சில்லென்று சிரிக்கிறது
தை பொங்கலில் வீடு
நல் பொங்கல் வாழ்த்துக்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வன்கொடுமைகள் நீங்கி
வறுமைகள் தொலைந்து
செல்வங்கள் பெருகி
அச்சம் விலகி அறியாமை ஓடி
அறிவு சேர்ந்து ஒளி கொண்டு
இருள் விலகி பதினாறும் பெற்று
பண்போடு வாழ ( ழ்க )
எல்லாம் பொங்க இல்லத்தில்
பொங்கலோ,பொங்கல் பொங்கட்டும்.

தை திருபொங்கலில்
அமைதியும் ஆனந்தமும்
அளவில்லாமல் பெற்று
குறையாத செல்வமும்
கொடையுள்ள மனமும்
அனைவரும் ஒன்றாய்
அன்போடு வாழ
அனைவருக்கும் இனிய
பொங்கல் வாழ்த்துக்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : Whatsapp Status in Tamil
