Friday, July 11, 2025
Homeஅர்த்தம்பாட்டுக்கு வேறு பெயர்கள் | Other Names of Pattu in Tamil

பாட்டுக்கு வேறு பெயர்கள் | Other Names of Pattu in Tamil

Date:

- Advertisement -

Other Names of Pattu in Tamil : பாட்டு என்ற சொல்லின் பொருள் யாருக்கு தான் தெரியாது, அனைவருக்கும் இதன் பொருள் என்னவென்று தெரிந்திருக்கும் ஆனால் அதன் மற்ற பெயர்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா. நீங்கள் பாட்டுக்கு வேறு வார்த்தை பற்றி தெரிந்துகொள்வதற்கு இந்த பதிவாகும். பொதுவாக பாட்டு என்பது இசையுடன் இணைந்து பேசும் சொற்களின் மூலம் வெளிப்படுத்தப்படும் கருத்து. அதற்கு வேறொரு பெயர் கவிதை, இவ்வாறு பாட்டை நிறைய பெயர்களில் நாம் விவரிக்கலாம்.

Other Names of Pattu in Tamil
Other Names of Pattu in Tamil

Other Names of Pattu in Tamil

நாம் இதுவரை பாட்டு என்றே பேசி வந்திருப்போம், இனிமேல் ஒருமுறை கீழே உள்ளது போல் சொல்லி பாருங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

  • பாட்டு வகைகள்
  • இசைப்பாட்டு
  • கும்மிப்பாட்டு
  • தாலாட்டுப்பாட்டு
  • கண்ணன்பாட்டு
  • ஏற்றப்பாட்டு
  • வள்ளைப்பாட்டு
  • வேல்பாட்டு
  • நடவுப்பாட்டு
  • விடுகதைப்பாட்டு
  • பரிகாசப்பாட்டு
  • ஒப்பாரிப்பாட்டு
  • ஏசல்பாட்டு என பல விதமான பாடல்கள் உள்ளன.

பாடல்கள் பலவிதம் ஒவ்வொரு பாடல்களும் சொல்,பொருள் இவைகளுடன் இசையும் அமைத்து காட்சிபடுத்தி கொடுப்பத்தே சிறந்த பாடலாகும். பாடல்களில் இலக்கிய பாடல்களே சிறந்து விளங்குகின்றது.

இதையும் படிங்க : பால் பொங்கி வழியாமல் இருக்க இதை செய்து பாருங்க !

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பாட்டு வேறு சொல்

பாட்டு என்ற சொல்லை நாம் பல விதமாக கூறலாம். அவற்றில் சில பெயர்கள் கீழே கூறப்பட்டுள்ளது.

இதை குறித்து சொல்லும் பழைய சொற்களில் பா, படு, செய்யுள் போன்றவை அடங்கும். செய்யுள் என்பது இந்த வகையான அனைத்தையும் விவரிக்கப் பயன்படுத்தக்கூடிய கூட்டுச் சொல்லாகும். யாப்பு மொழியில் “ஒரு இசைக்கருவியை உருவாக்குதல்” என மொழி ஆக்கம் செய்யப்பட்டுள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

  • கவிதை
  • கவி
  • பாடல்
  • தூக்கு
  • செய்யுள்
  • யாப்பு
  • பா

இவைகள் பாட்டிற்கு வேறு பெயர்களாகும்.

பாட்டு வேறு பெயர்கள் with Example

அவள் பாடிய பாட்டு என் காதில் இன்னுமும் ஒலிக்கின்றது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நீ கண்ணாடியை உடைததால், இன்று அம்மாவிடம் நீ நல்லா பாட்டு வாங்க போகிறாய்.

இதையும் படிங்க : வரலாறுப்படி அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் நிகழ்ச்சி

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories