ஆலிவ் ஆயில் தமிழ் மீனிங் | Olive Oil in Tamil Meaning | Olive Oil in Tamil Name
வி தமிழ் டிவி வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆலிவ் ஆயிலின் தமிழ் பெயர் என்ன என்பதை (Olive Oil in Tamil Name) பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க! நாம் அனைவருமே ஆலிவ் ஆயில் என்பதை அறிந்து இருப்போம். ஏன் அதனை பயன்படுத்தியும் இருப்போம். ஆனால், அதன் தமிழ் பெயர் என்ன என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் ஆலிவ் ஆயில் தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோம். ஆகையால் இப்பதிவில் உங்களுக்கு பயன் கொடுக்கும் வகையில், ஆலிவ் ஆயில் தமிழ் பெயர் என்ன என்பதை விவரித்து உள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Olive Oil in Tamil Language
ஆலிவ் ஆயில் (Olive Oil) என்பதன் தமிழ் பெயர் சைத்தூன் எண்ணெய் அல்லது இடலை எண்ணெய் அல்லது ஜைவன்னை என்பதாகும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரில் அறியப்படுகிறது. இது Olea europaea என்னும் தாவரவியல் பெயர் உடைய மரத்தில் வளரும். இம்மரத்திலுள்ள பழத்தின் விதைகளிலிருந்து இடலை எண்ணெய் (Olive Oil) தயாரிக்கப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : காபி மிகவும் புடிக்குதுன்னா அவசியம் ஒரு முறை இது மாதிரி காபி மில்க் ஷேக் செய்து பாருங்க!
இதன் இலையானது மேற்புரத்தில் கரும்பச்சை நிறத்திலும் அடிப்பகுதியில் வெளிர் பச்சை வண்ணத்திலும் இருக்கும். இந்த பழத்தின் நடுப்பகுதியில் விதை இருப்பதாகவும் அதனை சுற்றி சதை பகுதி உள்ளதாகவும் இருக்கும். பழங்கள் ஆனது உருண்டை வடிவம் முதல் பல வடிவங்களில் இருக்கும். மேலும், காய் ஆனது பச்சை வண்ணத்திலும், பழுத்த பிறகு, பழுப்பு, சிகப்பு மற்றும் கருப்பு வண்ணத்திலும் இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இடலை எண்ணெய் உற்பத்தியில் ஏராளமான நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அவற்றில் ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரேக்கம் ஆகிய 3 நாடுகள் உலகளவில் முதல் 3 இடத்தை வகிக்கின்றன. இந்த 3 நாடுகளும் சேர்ந்து உலகின் 75% இடலை எண்ணெய் உற்பத்தியை செய்து வருகிறது.
இதையும் படிங்க : தமிழகத்தில் அமைந்திருக்கும் அம்பிகையின் சக்தி பீட ஆலயங்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇