Thursday, July 10, 2025
Homeஆன்மீகம்Lucky New Year Rasipalan - ஆங்கில புத்தாண்டு 2024காண ராசிபலன்

Lucky New Year Rasipalan – ஆங்கில புத்தாண்டு 2024காண ராசிபலன்

Date:

- Advertisement -

New Year Rasipalan : ஆங்கில புத்தாண்டு 2024காண ராசிபலன் – இரண்டு ராசிக்காரர்கள் வீட்டில் ராஜயோகம், மகிழ்ச்சியும் நிறையும்.

2023ஆம் வருடம் முடியப்போகிறது. 2024ஆம் வருடம் பிறக்க போகிறது. இந்த புதுவருடத்தில் கிரகங்களின் பெயர்ச்சியை பார்த்தால் ராகு, கேது பெயர்ச்சி கிடையாது. சனி பெயர்ச்சியும் கிடையாது. குரு பெயர்ச்சி 2024ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முடிவில் நிகழப்போகிறது. மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு (வியாழன் ), சனி, ராகு, கேது இந்த ராசிகளின் பயணம் பார்வைகளினை பொருத்து மேஷம், ரிஷபம் ராசிகளில் ஜெனித்தவர்களுக்கு என்ன பலன் வரப்போகிறது என்று பார்க்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

New Year Rasipalan
New Year Rasipalan

மேஷம் : New Year Rasipalan

செவ்வாய் கிரகத்தைராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசி அன்பர்களுக்கு மிக பெரிய ராஜயோகம் கிடைக்க பெறப்போகிறது. சனிபகவான் லாப ஸ்தானத்தில் செய்கிறார். வருடம் ஆரம்பித்த நான்கு மாதங்கள் ஜென்ம ராசியில் குருபகவான் பயணம் செய்கிறார். பின் 2024ஆம் வருடம் மே மாதம் குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு சென்று அமரப்போகிறார். ராகு 12ஆம் வீட்டிலும் கேது 6 ஆம் வீட்டிலும் 2024ஆம் வருடம் முழுவதும் பயணம் செய்கின்றனர்.

பொருளாதாரம் : உங்களின் ராசியை பொறுத்தவகையில் பண வரவு நிலைமை நன்றாக இருக்கும் .எதை தொட்டாலும் பொன்னாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். 2023ஆம் வருடத்தில் ஜென்ம ராகு ஜென்ம குருவால் மேஷ ராசி காரர்கள் ஒரு வித மன குழப்பத்தில் இருந்திருப்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில ஒருவித ஊசலாட்டத்திலேயே இருந்து கொண்டிருந்திர்கள் ஆனால் உங்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களை தேடி வரப்போகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நிரந்தர வேலை : உங்கள் ராசிக்கு தசாபுத்தி நன்றாக இருக்கும் பட்சத்தில் நிரந்தரமான வேலை கிடைக்கும். உங்களின் வருமானம் நன்றாக இருக்கும் பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும். சுபகாரியம் திருமணம் நடைபெறும். திருமணம் முடிந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கைகூடி வரும். புகழும், செல்வமும் செல்வாக்கும் கூடி வரும், எதிர்ப்புகள் விலகி ஓடிவிடும். குடும்ப ஸ்தானம் குதூகலம் அடையும் நோய்கள் விலகி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், தொழில்,வியாபாரம் லாபம் ஏற்படும்.

ரிஷபம் : New Year Rasipalan

சுக்கிரன் ராசியை அதிபதியாக கொண்ட ரிஷபராசிக்காரர்களுக்கு 2024 ஆம் வருடத்தில் சுப செலவுகள் கூடும். லாப ஸ்தானத்தில் ராகு உள்ளதால் நிறைய வருமானங்களை தரப்போகிறார். விரைய குரு ஜென்மராசிக்கு குருபகவான் வருவதால் எது வந்தாலும் எதையும் தைரியத்துடன் சமாளித்து முடிப்பீர்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

லாபத்தை தரும் ராகு : உங்களின் அந்தஸ்து உயரும் வேலைகளுக்காக காத்திருப்பர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிற சனிகிரகத்தால் நல்லவேலையை தரப்போகிறார். லாப ஸ்தானத்தில் ராகு உள்ளதால்நினைத்த காரியங்களை நிறைவேற்றுவார். லாப ராகுவால் எதிரிகள் தொல்லை ஒழியும். லாப ராகுவால் லாபங்களை அள்ளி கொடுக்க போகிறார்.

விரைய செலவுகள் : பண வருவாய் வந்தாலும் வீண் விரையங்கள் அதிகரிக்கும். பூர்வ புண்ணிய கேதுவால் உங்களுக்கு பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும். கடன்பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. கடன் யாருக்கும் கொடுக்க வேண்டாம். ஜாமின் கையொப்பம் போட்டு யாருக்கும் கடன் வாங்கி கொடுக்காதீர்கள். அப்படி செய்தால் நீங்கள்தான் கட்டவேண்டியிருக்கும். 2024ஆம் வருடம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மனநிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வருடமாக அமையப்போகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Most Watch : இந்த செடியினை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம், செல்வம் வீடு தேடிவரும்

பொறுப்பு துறப்பு : மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில்தான் கொடுக்கப்பட்டது மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்திரவாதம் கிடையாது. V தமிழ் கட்டுரை தொடர்பான செய்திகளை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் நோக்கம் தகவல் தருவது மட்டுந்தான், அதனை வெறும் தகவலாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறோம். எந்த ஒரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கும் அல்லது செயல்படுத்துவதற்கும் தயவுசெய்து அது சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories