Nayanthara: கோலிவுட்டில் இப்பொழுது நடித்துக்கொண்டுள்ள நடிகைகளில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை த்ரிஷா மட்டுமே. அந்த வகையில் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி கொண்டுள்ள தக் லைஃப் படத்திற்கு 12 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

இதே மாதிரி தன்னுடைய சம்பளமும் கூடுதலாக வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு தந்திரமாக பல வழிகளில் காய் நகர்த்தி வருகிறார் நயன்தாரா. அதாவது ஆசை கொள்வதில் தப்பில்லை, ஆனால் அதற்கு நாம் தகுதியுடையவரா என்று யோசித்து அதன் மேல் ஆசை படவேண்டும் என்று சொல்வார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அது போலத்தான் நயன்தாராவும் இருக்கிறார். அதாவது சமீப காலமாக நயன்தாரா நடித்த படங்கள் எதுவுமே இங்கே எடுபடவில்லை. அவருடைய படங்கள் நல்லா ஓடியே பல ஆண்டுகள் ஆகுது. ஆனால் ஓவ்வொரு படத்துக்கும் சம்பளம் மட்டும் கொஞ்சம் கூட குறையாமல் உள்ளது .
இதையும் படிங்க : சுவையான தக்காளி குருமாவை செய்வது எப்படி?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தந்திரமாக காய் நகர்த்தும் நயன்தாரா | nayanthara salary update
அது எப்படி என்ன காரணம் என்று பார்த்தால் நயன்தாரா தேர்ந்தெடுக்கும் படங்கள் எல்லாம் புது இயக்குனர்களின் கதையை தான். அத்துடன் ஏதாவது ஷார்ட் பிலிம் எடுத்த இயக்குனர்களுடன் ஒப்பந்தம் செய்து நடித்து வருகிறார். அப்படி நயன்தாரா நடித்தால் அந்த இயக்குனர்களுக்கு குறைவான சம்பளத்தை கொடுத்து விடலாம்.
அதாவது இயக்குனர்கள்எந்த அளவிற்கு சம்பளம் வாங்குவார்களோ, அந்த சம்ப[ளத்தை தயாரிப்பாளரிடம் நயன்தாரா கராராக பேசி வாங்கி விடுகிறார். அதன்பின் இவர் நடிக்கப் போகும் புது இயக்குனர்களுக்கு 50 லட்சம் ரூபாயை மட்டும் கொடுத்து இவ்வளவுதான் சம்பளம் என்று அவர்களிடம் சொல்லிவிட்டு மீதம் இருக்கும் பணத்தை நயன்தாரா அவருடைய சம்பளமாக வைத்துக் கொள்கிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இப்படித்தான் நயன்தாராவின் பொழப்பு நடந்து கொண்டிருக்கிறது. படம் சரியாக ஓடவில்லை என்றாலும் பணம் எப்படி சம்பாதிக்க முடியும் என்ற யுத்தியை சரியாக தெரிந்து வைத்திருக்கிறார். அந்த வகையில் அடுத்து நடிக்க போகும் படத்திற்கு 11 கோடி வரை சம்பளத்தை வாங்குகிறார்.
நயன்தாராவை பொறுத்தவரை எந்த நடிகை கூடாதலாக சம்பளம் வாங்குகிறார்களோ, அவர்களுக்கு தான் மார்க்கெட்டில் நல்ல மதிப்பு உண்டு. ஆகவேதான் எப்படியாவது த்ரிஷாவை காட்டிலும் அதிகமான சம்பளத்தை வாங்க வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : மறைந்தும் வாழ வைத்த டேனியல் பாலாஜி! கண் கலங்க வைத்த சம்பவம்!!