Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குநடிகருக்கு 60 வயது,அவர் திருமணம் செய்த 4 வது மனைவிக்கு 44 வயது விஷயம் இதுதான்.....

நடிகருக்கு 60 வயது,அவர் திருமணம் செய்த 4 வது மனைவிக்கு 44 வயது விஷயம் இதுதான்.. அந்த நடிகருக்கு சொத்து ரூ.1500 கோடி?

Date:

- Advertisement -

தெலுங்கில் மிகவும் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர் நரேஷ் பாபு. இவர் நடிகர் மகேஷ் பாபுவின் உறவினர் ஆவார். 60 வயதாகும் நடிகர் நரேஷ் பாபு கடந்த வருஷம் 44 வயதுள்ள பிரபல நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை 4வது மனைவியாக திருமணம் செய்துகொண்டார்.

Naresh marry Pavitra Lokesh
Naresh marry Pavitra Lokesh

Naresh marry Pavitra Lokesh

நடிகர் நரேஷ் பாபு இதற்கு முன் மூன்று திருமணங்கள் செய்து உள்ளார். அவருடைய 3 மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டார். இதன்பிறகு தான் நடிகை பவித்ரா லோகேஷை 4வது முறையாக திருமணம் செய்துகொண்டார். இது குறித்து சில சர்ச்சைகளும் வெளியானது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : சித்தி தொடரில் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த காட்சி.. உங்களுக்காக இதோ!

முன்னாள் கணவர் கூறிய அதிர்ச்சி தகவல்

இந்த நிலையில், நடிகை பவித்ரா லோகேஷின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் தனது முன்னாள் மனைவியான நடிகை பவித்ரா லோகேஷை குறித்து அதிர்ச்சி ஏற்படும் வகையில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Naresh marry Pavitra Lokesh
Naresh marry Pavitra Lokesh

இதில் தனது முன்னாள் மனைவி பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்பக்கூடிய ஒருவர் என்பதால் அதற்காக எது வேண்டுமானாலும் செய்வார். நடிகர் நரேஷ் பாபுவின்சொத்து மதிப்பு ரூ. 1500 கோடி, ஆகவே தான் அவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் என சொல்லியிருக்கிறார். இந்த தகவல் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories